மதுரை: தமிழ்நாட்டில் சாதிய கட்சிகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இதுகுறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளன. தமிழ்நாட்டில் சாதி அடிப்படையிலான பல்வேறு சமூகப் பிரிவுகள் உள்ளன. அவற்றில் பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள், சீர்மரபினர், முற்பட்ட சாதிகள் என பல நூறு சாதிகள் உள்ளன. இந்த சாதிகளை வைத்துதான் தமிழ்நாடு அரசியல் நடைபெற்று வருகிறது. சாதி சமயமற்ற சமுத்துவ சமுதாயத்தை […]
