தமிழக வெற்றிக்கழகம் கட்சி, 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நாள் மிக சீக்கிரமே வந்து விட்டது. இதையடுத்து, ஒரு பிரபல நடிகை தன்னை தவெக கட்சியில் சேர்த்துக்கொள்ளுமாறு கூறி, வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.