சதாம் ஹுசைனுக்கு ஏற்பட்ட அதே கதி கமேனிக்கும் ஏற்படும் : ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் உசேனுக்கு ஏற்பட்ட அதே கதிதான் ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கும் ஏற்படும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார். இஸ்ரேலிய இராணுவம் மற்றும் பாதுகாப்பு சேவைகளின் தளபதிகளுடனான சந்திப்பில் பேசிய காட்ஸ், “இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் போல நடந்து கொண்ட அண்டை நாட்டின் சர்வாதிகாரிக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்வோம்” என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. “போர்க்குற்றங்களைச் செய்து இஸ்ரேலிய பொதுமக்களுக்கு எதிராக தொடர்ந்து ஏவுகணைத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.