மதுரை மாதிரி அறுபடை வீடுகளில் ஆதீனம், ஹெச்.ராஜா தரிசனம்!

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகள் மாதிரி கோயில்களில் மதுரை ஆதீனம், புதுச்சேரி அமைச்சர், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் நேற்று தரிசனம் செய்தனர். பின்னர், ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: அறுபடை வீடுகள் கண்காட்சியை பார்வையிட நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இந்து விரோத தீயசக்திகள் குரைக்கின்றன. இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மக்களை போகச் சொல்லியிருக்க வேண்டும். … Read more

முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக உயர்வு: பிஹார் முதல்வர்

பிஹார்: பிஹாரில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.400-ல் இருந்து ரூ.1,100 ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி, ஜேடியு- பாஜக கூட்டணி, ஜன் சுராஜ் என மும்முனை போட்டி நிலவும் என்றும் கணிக்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. … Read more

ஈரான் ராணுவ ட்ரோன் படைப்பிரிவின் முக்கிய தளபதி கொலை: இஸ்ரேல் அறிவிப்பு

தெஹ்ரான்: ஈரானின் புரட்சிகர காவல்படை ட்ரோன் படைப் பிரிவின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ஆளில்லா ட்ரோன்களை ஏவுவதில் முக்கிய பங்கு வகித்த இந்த தளபதியை கொல்ல இஸ்ரேலிய ராணுவம் போர் விமானங்களைப் பயன்படுத்தின. இஸ்ரேல் ராணுவத்தின் அறிக்கையின்படி, ‘ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் மூத்த தளபதி கொல்லப்பட்டுள்ளார். அவரது பெயர் அமின் பௌர் ஜோட்கி. புரட்சிகர காவல்படையின் இரண்டாவது UAV ட்ரோன் படைப்பிரிவின் கமாண்ட் தளபதியாக அவர் பதவி … Read more

விவோ Y400 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y400 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. மிட்-செக்மென்ட் பிரிவில் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். … Read more

தக் லைஃப் படத்தால் லாபமடைந்த ஒரே ஆள்! கமல், மணிரத்னம் இல்லை-யார் தெரியுமா?

Only Person Got Profited From Thug Life : மணிரத்னம் இயக்கத்தில் உருவான தக் லைஃப் படம், படக்குழுவிற்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இதன் மூலம் ஒருவர் மட்டும் லாபம் அடைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?  

முருக பக்தர்கள் மாநாடு: இபிஎஸ் அதிரடி கருத்து… உடனே நயினார் சொன்னதை பாருங்க!

Tamil Nadu News: மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்த நிலையில், அதற்கு நயினார் நாகேந்திரன் கொடுத்த பதிலை இங்கு காணலாம்.

What to watch: 'குபேரா', 'DNA', 'சித்தாரே ஜமீன் பர்' – இந்த வாரம் வெளியாகியுள்ள படங்கள் & சீரிஸ்

தியேட்டர் ரிலீஸ்கள்: குபேரா: தனுஷ், டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குபேரா’. நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. Kubera DNA: அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘DNA’. ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 20-ம் … Read more

‘மினி பஸ்’ திட்டத்தால் – 90 ஆயிரம் கிராமங்கள் பயன் – பொதுமக்களிடம் வரவேற்பு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மினி பஸ் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்த நிலையில், இந்த திட்டதால், 90 ஆயிரம் கிராமங்கள் பயன் பெற்றுள்ளதாகவும்,   பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் முதன்முதலாக மினி பஸ் திட்டத்தை கொண்டுவந்தது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையினா அதிமுக ஆட்சி காலத்தில்.   சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில், பேருந்து வசதி கிடைக்காத கிராம பகுதிமக்களின் வசதிக்காக மினி பஸ் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு … Read more

பெர்லின் ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் தோல்வி கண்ட ரைபகினா

பெர்லின், மகளிர் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), பெலாரஸின் அரினா சபலென்கா உடன் மோதினார். இந்த போட்டி தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் இருந்தே இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இறுதியில் இந்த ஆட்டத்தில் அரினா சபலென்கா 7-6 (8-6), 3-6, … Read more

Provident Fund: ஆன்லைனிலேயே ஈசியாக PF eKYC செய்யலாம்! – வழிமுறைகள் என்ன? | How to

பி.எஃப் பணம் உடனடியாக, எளிதாக சிக்கலின்றி கிடைக்க வேண்டுமா? அதற்கு KYC அப்டேட் அவசியம். இதற்காக இ.பி.எஃப்.ஓ அலுவலகத்திற்கு நடையாக நடக்க வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம். அந்த e-KYC-ஐ ஆன்லைனிலேயே செய்வதற்கான வழிமுறைகள் இதோ! 1. முதலில், EPFO வலைதளத்திற்குள் செல்லவும். 2. அடுத்ததாக, உங்களது யுனிவர்சல் கணக்கு எண் (UAN), பாஸ்வோர்டு, கேப்ட்சா ஆகியவற்றை சரியாக உள்ளிடவும். 3. இப்போது ஹோம் பேஜில் ‘Manage > KYC’ கிளிக் செய்யவும். பி.எஃப் 4. இப்போது … Read more