50 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி – சென்னையில் இன்று தொடக்கம்
சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் 21-வது மாநில கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் வெங்குப் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று (சனிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வருமான வரி, தமிழ்நாடு போலீஸ், சுங்க இலாகா உள்பட 34 அணிகளும், மகளிர் பிரிவில் ரைசிங் ஸ்டார், எஸ்.டி.ஏ.டி., எத்திராஜ், தமிழ்நாடு போலீஸ் உள்பட 16 அணிகளும் … Read more