டெஸ்ட் தொடரை வெல்வது ஐ.பி.எல். கோப்பையை விட பெரியது – கில்

லீட்ஸ், சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி லீட்சில் இன்று தொடங்குகிறது. தற்போது நடைபெறும் டெஸ்ட் போட்டி முந்தைய போட்டிகளை விட சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அனுபம் வாய்ந்த வீரர்கள் இல்லாத இளம்படை கொண்ட இந்திய வீரர்கள் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில், இந்த தொடர் குறித்து இந்திய … Read more

சுவிஸ் வங்கிகளில் மூன்று மடங்காக உயர்ந்த இந்தியர்களின் பணம்

சூரிச், சுவிட்சர்லாந்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் ஏராளமான இந்திய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோடிக்கணக்கான நிதியை இருப்பு வைத்துள்ளனர். இந்த கணக்கு மற்றும் தொகை விவரங்களை சுவிட்சர்லாந்து தேசிய வங்கி அவ்வப்போது இந்தியாவுடன் பகிர்ந்து வருகிறது. இந்தியாவில் இது பெரும்பாலும் கருப்பு பணமாக கருதப்பட்டாலும், சுவிட்சர்லாந்து அதிகாரிகளோ இதை சட்டப்பூர்வ சொத்தாகவே கருதுகின்றனர். கடந்த ஆண்டு தங்கள் நாட்டு வங்கிகளில் இருப்பு டெபாசிட் செய்யப்பட்டிருந்த இந்தியர்களின் பணம் குறித்த விவரங்களை தற்போது சுவிஸ் தேசிய வங்கி வழங்கி … Read more

Fastag Pass – ரூ.3000 கட்டணத்தில் 200 டிரிப் ஃபாஸ்ட்டேக் பாஸ் பற்றி அறியலாம்

உள்ளூர் வாசிகள் அடிக்கடி டோல்கேட் வரியை செலுத்துவதில் உள்ள சிரமத்தை குறைக்கும் நோக்கில் ஃபாஸ்ட்டேக் பாஸ் என்ற பெயரில் ரூ.3000 கட்டணமாக செலுத்தி பாஸ் எடுத்துக் கொண்டால் ஆண்டு முழுவதும் அல்லது 200 டிரிப் பயன்படுத்திக் கொள்ள அதாவது எது முதலில் வருகிறதோ அதுவரை அனுமதிக்கப்படும் என  நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பாஸ் வணிக ரீதி அல்லாத (Non Transport Vehicle)  கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கு மட்டுமே பொருத்தும் மற்றபடி, மற்ற … Read more

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் ஏன்? அமெரிக்கா தலையிடுமா? – முழுமையான அலசல்! | களம்: Iran vs Israel

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்) பிபிசி உலகசேவையில் முன்னாள் ஆசிரியர்கட்டுரையாளர் : மணிவண்ணன் திருமலை ஈரான் மீது இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை தொடுத்த வான் தாக்குதல்களை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே வெடித்திருக்கும் ஏவுகணைப் போர் இன்று ( ஜூன் 20) ஏழாவது நாளாகத் தொடர்ந்து மத்தியக்கிழக்கில் மேலும் பதற்றத்தைக் கூட்டியிருக்கிறது.  `ஈரானின் அணு சக்தித்திட்டதை அழிப்பதுதான் நோக்கம்’ என்று இஸ்ரேலால் தொடங்கப்பட்ட … Read more

கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் திட்ட விவரம் அடங்கிய பலகை கட்டாயம்: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை: மனைப்பிரிவு மற்றும் கட்டுமானத் திட்டங்கள் உள்ள இடங்களில், அவற்றின் திட்ட விவரங்கள் அடங்கிய தகவல் பலகை கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்று ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுமான நிறுவனங்கள், தங்களது குடியிருப்பு மற்றும் வர்த்தக கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதுதவிர, நில மேம்பாட்டாளர்கள் மனைப் பிரிவு திட்டங்களை அறிவித்து, விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் மக்கள் கூடும் இடங்கள், உயரமான கட்டிடங்கள் என பொதுமக்கள் பார்வையில்படும் … Read more

ஹைதராபாத் – திருப்பதி விமானத்தில் கோளாறு

திருப்பதி: ஹைதராபாத்தில் இருந்து நேற்று காலை திருப்பதிக்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத்தில் இருந்து 80 பயணிகளுடன் நேற்று காலை ஸ்பைஸ் ஜெட் விமானம் திருப்பதிக்கு புறப்பட்டது. புறப்பட்ட 10 நிமிடங்களிலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால், ஹைதராபாத் விமான கட்டுப்பாட்டு அறைக்கு பைலட் தகவல் கொடுத்தார். உடனடியாக விமானத்தை தரை இறக்கும்படி உத்தரவு வந்ததால், அந்த விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதன் பின்னர், பயணிகள் வெவ்வேறு … Read more

ஈரான் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்?

வாஷிங்டன்: இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்க கூடும் என்று சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்த ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகவும், எனினும், இறுதி உத்தரவை அவர் இன்னும் பிறப்பிக்கவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை கைவிடுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க இருப்பதாகவும், அதன்பிறகு ட்ரம்ப் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை … Read more

மனிதர்களின் சிந்திக்கும் திறனை மட்டுப்படுத்தும் ChatGPT? – ஆய்வு தகவல்

கேம்பிரிஜ்: சாட்ஜிபிடி ஏஐ சாட்பாட் பயன்பாடு காரணமாக மனிதர்களின் சிந்திக்கும் திறன் மட்டுப்படுத்தப்படுவதாக அமெரிக்காவில் உள்ள எம்ஐடி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளது. அந்த ஆய்வில் தெரியவந்துள்ள தகவல் குறித்து விரிவாக பார்ப்போம். இன்றைய ஏஐ சூழ் உலகில் பெரும்பாலும் டிஜிட்டல் பயனர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கான விடையை அறிவது ஏஐ திறன் கொண்ட பாட்களிடம் தான். ‘சந்தையில் விற்பனையாகும் பைக்குகளில் ‘சிறந்த சிசி’ திறன் கொண்ட பைக் முதல் அட்வான்ஸ்டு கம்யூட்டிங் வரை’ என அனைத்து … Read more

சூர்யா 45 படத்தின் பெயர் இதுதான்! RJ பாலாஜி பகிர்ந்த போஸ்டர்..

Suriya 45 Movie Title Karuppu : சூர்யாவின் 45வது படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. படத்தின் பெயர் போஸ்டரை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பகிர்ந்துள்ளார்.

Suriya: 'சூர்யா 45' படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு – வைரலாகும் போஸ்டர்!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சூர்யா 45’. இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ போன்ற பாடல்களை இசையமைத்து வைரலான சாய் அபியங்கர் ‘சூர்யா 45’ படத்திற்கு இசையமைக்கிறார். ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். suriya 45 இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜூன்20) படத்தின் டைட்டிலைப் போஸ்டருடன் படக்குழு வெளியிட்டிருக்கிறது. படத்திற்கு ‘கருப்பு’ என்று பெயரிட்டிருக்கின்றனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் … Read more