Plane Crash: சம்பவ இடத்தில் 800 கிராம் தங்கம், 80,000 ரூபாய் பணம், பகவத் கீதை, பாஸ்போர்ட் மீட்பு

கடந்த ஜூன் 12-ம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்துச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 240 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து நிகழ்ந்த 5 நிமிடங்களுக்குள் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற 56 வயதான ராஜு பட்டேல் என்பவர் முன்சென்றுள்ளார். Ahmedabad Plane Crash இந்தச் சம்பவம் குறித்து அவர், “விபத்து நிகழ்ந்த முதல் 20 நிமிடங்களுக்கு அருகிலேயே செல்ல முடியவில்லை; அங்கு தீ பயங்கரமாகப் பற்றி எரிந்துகொண்டிருந்தது. மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததும், … Read more

அண்ணாச்சி தயவில் அடுத்த முயற்சி! – வாசுதேவநல்லூருக்கு அடிபோடும் தனுஷ் எம்.குமார்

தென்காசி மக்களவை தொகுதியில் 2019-ல் தனது விசுவாசியான தனுஷ் எம்.குமாரை நிறுத்தி எம்பி-யாக்கினார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அண்ணாச்சி. தென்காசி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான அண்ணாச்சி, அங்கே தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உண்டாக்குவதற்காக தனுஷ் எம்.குமாரை அடுத்த கட்டமாக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னிறுத்தினார். ஆனால், உட்கட்சிக்குள் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி பலிக்காமல் போனது. இதையடுத்து தனுஷ் எம்.குமாருக்கு 2024-ல் மீண்டும் எம்பி சீட்டும் கிடைக்காமல் போனது. இருப்பினும் மனம் … Read more

திருப்பதி விமான நிலையத்துக்கு ஏழுமலையான் பெயர்

திரு​மலை: திருப்பதி விமான நிலையத்திற்கு ஏழுமலையானின் பெயரை சூட்டும்படி மத்திய அரசுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது. திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று பிஆர் நாயுடு தலைமையில் அவசர அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. இதில் பல தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி சியாமள ராவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திருப்பதி விமான நிலையத்திற்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வ தேச … Read more

ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

அல்​பாட்டா: கனடா​வில் நடை​பெற்ற ஜி7 உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். பிரதமர் நரேந்​திர மோடி, 3 நாடு​களுக்​கான 5 நாள்​கள் அரசு​முறைப் பயணத்​தின் முதல் கட்​ட​மாக, மத்​தி​ய தரைக் கடல் பகுதியில் அமைந்​துள்ள தீவு நாடான சைப்​ரஸுக்கு கடந்த 15-ம் தேதி சென்​றார். இதைத் தொடர்ந்து அங்​கிருந்து திங்​கள்​கிழமை மாலை புறப்​பட்​டார். இந்​நிலை​யில், நேற்று காலை கனடாவுக்கு பிரதமர் மோடி சென்​றடைந்​தார். கனடா​வின் அல்​பாட்டா நகரிலுள்ள கால்​கரி விமான​ நிலை​யத்​தில் அந்​நாட்டு அரசுத் தரப்​பில் … Read more

தமிழ்நாட்டில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை – அன்புமணி ராமதாஸ் வேதனை!

தமிழ்நாட்டை குடிகார நாடு, கஞ்சா நாடு, போதை நாடு என மாற்றலாம் என்று திருப்பத்தூரில் நடைப்பெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவேச பேச்சு.

கீழடி விவகாரம்: மதுரையில் இன்று காலை திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்…

சென்னை: கீழடி ஆய்வு அறிக்கையை ஏற்க மறுக்கும் மத்தியஅரசை கண்டித்து, இன்று முற்பகல் திமுக மாணவர் அணி சார்பில், மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்துகொள்ளும்படி திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். “ஒன்றிய அரசின் மறுப்புகளுக்கு எதிராக, நம் இனத்தின் உரிமைகளை உறுதியாக வெளிப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின் படி அழைக்கிறது மாணவர் அணி!” தமிழரின் தொன்மையை காக்க  இனுற  (ஜூன் 18) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்  மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி … Read more

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது: கூடுதல் டி.ஜி.பி. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு – இன்று விசாரணை

புதுடெல்லி, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே உள்ள களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 27 வயது வாலிபர் தனுஷ், தேனி மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான இளம்பெண் விஜயஸ்ரீ ஆகியோரது காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபரான தனுசின் தம்பியான 17 வயது சிறுவன் கடத்திச் செல்லப்பட்ட விவகாரமும் அது தொடர்பான வழக்கில் தமிழக ஆயுதப்படை போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. முன்னதாக இந்த … Read more

கோவை அணியை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அசத்தல் வெற்றி

சேலம், டி.என்.பி.எல். தொடரில் சேலத்தில் இன்று நடைபெற்று வரும் 15-வது லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாசீம் அகமது – சுஜய் சிவசங்கரன் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் … Read more

இஸ்ரேல் ஈரான் மோதல்: போர் பதற்றத்தை தணிக்க வேண்டும்; ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை

ஒட்டாவா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த உச்சி மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கனனாஸ்கிஸ் நகரில் கடந்த 16 மற்றும் 17-ந் தேதிகளில் (உள்ளூர் நேரப்படி) நடந்தது. கனடா பிரதமர் மார்க் கார்னி … Read more

TNPL: முதல் வெற்றியை பதிவு செய்த திருச்சி அணி; கைக்கு வந்த வெற்றியை தவறவிட்ட கோவை கிங்ஸ்

டிஎன்பிஎல் 15-வது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை லைக்கா கோவை கிங்ஸ் எதிர்கொண்டது. டாஸ் வென்ற லைக்கா கோவை கிங்ஸ் பில்டிங்கை தேர்வு செய்தனர். 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கோவை அணியின் தொடக்க வீரர் ஜித்தேஷ் குமார் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதல் ஓவரிலேயே ரன் அவுட் ஆனார். கோவை கிங்ஸ் அணி மற்றொரு தொடக்க வீரரான … Read more