அடியோடு மாற்றப்படும் சேப்பாக் ஆடுகளம்.. சிஎஸ்கே தொடர் தோல்விக்கு பின் நடவடிக்கை!
இந்தியாவில் சென்னை சேப்பாக்கம் மைதானம் ஒரு முக்கியமானதாகும். இங்கு பல சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டும் வருகிறது. இந்த மைதானத்தைதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹோம் கிரன்வுடாக பயன்படுத்தி வருகிறது. பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாக திகழ்ந்த சென்னை சேப்பாக் மைதானம், நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் வரலாற்று சாதனைகள் பல தகர்க்கப்பட்டது. குறிப்பாக பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக் மைதானத்தில் சிஎஸ்கே அணியை தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. … Read more