ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்தது குறித்து முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். சித்தூர் மாவட்டம், நாராயணபுரத்தில் கடன் திருப்பிச் செலுத்தாதது தொடர்பான தகராறில், ஒரு பெண்ணை மரத்தில் கட்டிவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திம்மராயப்பா என்பவரின் மனைவி சிரிஷா நேற்று தனது குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழ்களை (TC) பள்ளியிலிருந்து வாங்குவதற்காக பெங்களூருவிலிருந்து திரும்பி வந்தபோது, அவரது கணவர் கடன் … Read more