ஷீரடி: "பிறந்தநாள் கொண்டாடப் பணமில்லை" – விவசாயியைக் கடத்திக் கொன்று, போனை திருடிய மைனர் சிறார்கள்
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி அருகில் உள்ள சஷ்னாலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (42). விவசாயியான இவர் கடந்த 8ம் தேதி அருகில் உள்ள சகோரி என்ற கிராமத்திற்குச் சென்றார். அங்கிருந்து மாலை நேரத்தில் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பினார். அவரை மூன்று மைனர் சிறார்கள் பின் தொடர்ந்து வந்து மடக்கி கணேஷிடம் இருந்த மொபைல் போனை கொடுக்கும்படி கேட்டனர். ஆனால் அவர் போனை கொடுக்கவில்லை. தாக்குதல் அந்நேரம் மைனர் சிறார்கள் போன் செய்து தனது … Read more