சிந்து நதி நீரின் ஒவ்வொரு துளிக்காக பாக். ஏங்க வேண்டும்: மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு

போபால்: சிந்து நதி நீரின் ஒவ்வொரு துளிக்காகவும் பாகிஸ்தான் ஏங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான 3 நாள் பயிற்சி கூட்டத்துக்கு மத்தியப் பிரதேச பாஜக ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்டு அமித் ஷா பேசியதாவது: பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் மதத்தை பற்றி கேட்டு சுற்றுலாப் பயணிகளை தாக்கினார்கள். இப்போது அவர்கள் (பாகிஸ்தான்) உணவு தானியங்களுக்கு ஏங்குவார்கள். உணவு தேவைக்காக அந்த … Read more

லண்டனில் இருந்து சென்னை புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் கோளாறு! உடனடியாக தரையிறக்கம்..

சென்னை:  லண்டனில் இருந்து சென்னை  புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் கோளாறு  கண்டறியப்பட்டதால், உடனடியாக தரையிறக்கம் செய்யப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து லண்டன் புறப்படும் விமானமும் ரத்து செய்யப்பட்டது. லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பேருடன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறால் அவசர அவசரமாக லண்டனிலேயே தரையிறக்கப்பட்டது. இதனால் லண்டன் – சென்னை, சென்னை – லண்டன் என இருமார்க்கமாக … Read more

இஸ்ரேல்-ஈரான் மோதல் எதிரொலி; இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

புதுடெல்லி, இஸ்ரேல்-ஈரான் இடையே கடுமையான போர் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த நாடுகளுக்கு இடையே புவியியல் ரீதியாக எல்லைகளை இந்தியா பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், அந்த நாடுகளின் மோதல் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.தற்போதைய நிலையில் இந்தியா, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சமமான நிலைபாட்டை கொண்டு உள்ளது. எந்த நாடுக்கும் ஆதரவாக இல்லை. இஸ்ரேல்-ஈரான் மோதல் எதிரொலியாக இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கும். இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை … Read more

எவின் லூயிஸ் அதிரடி.. அயர்லாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

டப்ளின், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 ஆட்டங்களும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரெடியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன எவின் … Read more

சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்ய தைவானில் கட்டுப்பாடு

தைபே நகரம், சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனி நாடாக பிரிந்து சென்றது. அதனை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது. இதற்காக தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தை தூண்டுகின்றது. அதேபோல் வேறு எந்த நாடுகளும் தைவானுடன் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் சீனாவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. இதற்கிடையே அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அமெரிக்காவுக்கு … Read more

`ஸ்மார்ட் சிட்டி' பெயரில் 70,000 பேரிடம் ரூ..2700 கோடி வசூல்; அதிர வைத்த மெகா மோசடி..

`வீடு, நிலம், அதிக வட்டி..’ ஆசையை தூண்டி மோசடி ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் சுபாஷ், ரன்வீர் சொந்தமாக நெக்சா எவர்கிரீன் என்ற கம்பெனியை தொடங்கி நடத்தி வந்தனர். இதில் தங்களது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி மற்றும் குஜராத்தில் உருவாக்கப்பட்டு வரும் தோலேரா ஸ்மார்ட் சிட்டியில் காலி நிலம் கொடுப்பதாக ஆசை வார்த்தைகளை கூறினர். அதோடு புதிய வாடிக்கையாளர்களை அழைத்து வருபவர்களுக்கு கமிஷன், சன்மானம், கிப்ட் போன்றவற்றை இரண்டு சகோதரர்களும் … Read more

பாஜக கூட்டணிக்கு விஜய் வரமாட்டார்: ராம.சீனிவாசன் கருத்து

திண்டுக்கல்: தவெக தலைவர் விஜய் பாஜக கூட்டணிக்கு வர மாட்டார் என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கூறினார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக, தேமுதிக, அமமுக மற்றும் சிறிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும். திருமாவளவனுக்கு கிடைக்கும் வாக்குகளில் பாதியை விஜய் எடுத்துச் சென்று விடுவார். அதேபோல, கணிசமான சிறுபான்மையினர் வாக்குகள் விஜய்க்குச் சென்றுவிடும் என்று திமுகவினர் அச்சப்படுகின்றனர். பாஜக கூட்டணிக்கு விஜய் வர மாட்டார். ஒரு … Read more

அணு ஆயுத நாடாக பாகிஸ்தான் மாறுவதை தடுக்காமல் காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: அசாம் முதல்வர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘​பாகிஸ்​தான் அணு ஆயுத நாடாவதை தடுக்​காமல் காங்​கிரஸ் வரலாற்று தவறிழைத்து விட்​டது’’ என்று அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்​றம் சாட்​டி​யுள்​ளாார். அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று தனது எக்ஸ் வலைதள பக்​கத்​தில் ஒரு பதிவை வெளி​யிட்​டுள்​ளார். “காங்​கிரஸின் வரலாற்று தவறு: பாகிஸ்​தான் அணு ஆயுத நாடாக மாறு​வதற்கு இந்​தியா எப்​படி விட்​டது’’ என்ற தலைப்​பில் அவர் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1980-களில் பாகிஸ்​தான் அணு ஆயுதம் தயாரிக்​கும் முயற்​சி​யில் … Read more

சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! எப்படி பெறுவது?

கடந்த ஆண்டு பிரதமர் முத்ரா யோஜனா (PMMY) திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை எப்படி பெறலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருக்கிறதா? தமிழக அரசு தரும் ரூ. 50,000! எப்படி பெறுவது?

தமிழக அரசு சார்பில் பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்திற்கு ரூபாய் 50,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனை எப்படி பெறுவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.