பழம்பெரும் நடிகை, நாட்டுப்புற பாடகி கலைமாமணி விருது பெற்ற `கொல்லங்குடி கருப்பாயி' காலமானார்

நாட்டுப்புற பாடல்களில் கொடிகட்டிப்பறந்த ‘ஆண்பாவம்’ படத்தில் நடித்த கொல்லங்குடி கருப்பாயி (99) காலமானார். மதுரை- தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி. இவரை 1985-ம் ஆண்டு நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜன், ‘ஆண்பாவம்’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். அவரது பாட்டியாக நடித்து பிரபலமானார் கருப்பாயி. சினிமா மூலம் இவரது நாட்டுப்புற பாடல் பட்டித்தொட்டி எங்கும் பரவத் தொடங்கியது. கொல்லங்குடி கருப்பாயி ஆண்களை நம்பாதே, கபடி கபடி , கோபாலா கோபாலா உள்ளிட்ட பல்வேறு … Read more

ரூ397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

சென்னை; தமிழ்நாட்டில், மின்மாற்றி கொள்முதலில் (டிரான்ஸ்பார்மர்) முறைகேடு நடைபெற்றுள்ளதாக ‘அறப்போர் இயக்கம்’ சார்பில் தொடரப்பட்ட வழக்கில், திமுகவைச்சேர்ந்த முன்னாள் மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  புதிய நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மின்சாரத்துறையில் மின்மாற்றி கொள்முதல் டெண்டர் தொடர்பான முறைகேடு வழக்கில் அந்த துறையின் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் சுமார் ரூ397 … Read more

டிஎன்பிஎல்: சேலம் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை, நடப்பு தமிழ்நாடு பிரீமியர் லீக் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதில் சேலத்தில் இன்று நடைபெற்றுவரும் 9வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில், டாஸ் வென்ற சேலம் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய திருப்பூர் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் துஷார் ரஹ்ஜா 28 பந்துகளில் 5 சிக்சர்கள், … Read more

Tourist family: `ஆட்டோவில் கிடைத்த மகிழ்ச்சி, அளவிட முடியாது' -இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நெகிழ்சி

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் ஆட்டோவில் பயணித்த போது, அங்கு நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அறிமுக இயக்குனரான அபிஷன் ஜீவிந்த், சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர் ஆகிய நடிகர் பட்டாளத்தை வைத்து டூரிஸ்ட் ஃபேமிலி என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி ஜனரில் மக்களுக்கு எடுத்துக்காட்டிருந்தனர். இந்த படத்திற்கு பொதுமக்கள் மத்தியில் … Read more

அண்ணா, கருணாநிதி கொடுத்ததை ஸ்டாலின் பறித்தார்: விஜய்யை சந்தித்த பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் குற்றச்சாட்டு

சென்னை: முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி கொடுத்ததை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பறித்துவிட்டதாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் மாயவன் குற்றம்சாட்டினார். சென்னை, பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் கட்சித் தலைவர் விஜய்யை, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் மாயவன் கூறியதாவது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது … Read more

போயிங் விமான பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியவரின் முந்தைய பதிவுகள் வைரல்

புதுடெல்லி: போ​யிங் விமானங்​களில் பாது​காப்பு குறை​பாடு​கள் இருப்​பதை ஏற்​கெனவே சுட்​டிக்​காட்​டிய ஜான் பார்​னெட் என்​பவரின் முந்​தைய கருத்​துகள் பொது​வெளி​யில் வைரலாகி வரு​கின்​றன. 1962 பிப்​ர​வரி 23-ல் கலிபோர்​னி​யா​வில் பிறந்​தவர் ஜான் பார்​னெட். பெற்​றோர் பிரிந்த பிறகு அவர் தனது தாயார் மற்​றும் மூன்று சகோதரர்​களு​டன் லூசி​யா​னா​வுக்கு குடிபெயர்ந்​தார். நாசா​வின் விண்​வெளி ஓடத் திட்​டங்​களில் பணி​யாற்​றிய​வர். பின்​னர் 2010 மற்​றும் 2017-க்கு இடை​யில் வடக்கு சார்​லஸ்​டன் போ​யிங் ஆலை​யில் தரக்​கட்​டுப்​பாட்டு மேலா​ள​ராக பணிபுரிந்​தார். அப்​போதே அவர் போ​யிங் நிறு​வனத்​தில் … Read more

தக் லைஃப் ஓடிடி விலை..தோல்வி படத்திற்கு இவ்வளவு பெரிய தொகையா? எவ்வளவு தெரியுமா?

Thug Life Movie OTT Price : சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றிய படம், தக் லைஃப். இந்த படத்தின் ஓடிடி உரிமையை வாங்க, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கொடுத்துள்ள தொகை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  

கலைஞர் கனவு இல்லம் திட்டம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த அமைச்சர் ஐ.பெரியசாமி

Kalaignar Kanavu Illam : கலைஞர் கனவு இல்லம் திட்டம் குறித்த முக்கிய தகவலை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

"நந்தன் கதையல்ல, நாம் காலம் காலமாக காணும் நிஜம்; ரஜினி சார் பார்த்துட்டு..!" – இரா. சரவணன்

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள். மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர். அப்படியான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெறும். அந்த வரிசையில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் இன்று சென்னையில் நடைபெறுகிறது. நந்தன் – சினிமா விமர்சனம் 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா … Read more

யூடியூப் பிரபலமாக விருப்பமா? தமிழ்நாடு அரசு கொடுத்த குட் நியூஸ்..!!

Tamil Nadu Government free YouTube training Course : தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சொந்தமாக “வலையொளி” (யூடியூப்) சேனலை உருவாக்குதல் தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில் சொந்தமாக “வலையொளி” (யூடியூப்) சேனலை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி முகாம் 16.06.2025 முதல் 18.06.2025 வரை, காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இந்நிறுவன … Read more