'என் கண்ணு கலங்குது; மாரி செல்வராஜையும், ராம் சாரையும் பார்க்கும்போது' – வடிவேலு | Vikatan Awards
திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. இந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில், சிறந்த இயக்குநருக்கான விருதை `வாழை’ படத்துக்காகப் பெற்றுக்கொண்டார். இந்த விருதை இயக்குநர் ராம் வழங்கினார். ராம் பேசுகையில், “இந்த விருதை இயக்குநர் மாரி செல்வராஜின் மனைவி திவ்யா வாங்குவது சிறந்ததாக இருக்கும்” என்றார். விருதைப் பெற்றுக்கொண்ட … Read more