கடைசியாக 2008ல் தான்… ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 282 இலக்கை சேஸ் செய்யுமா தென்னாப்பிரிக்கா?

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடி வருகிறது. இப்போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தின் ஜூன் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு இன்னிங்ஸ் பேட்டிங்கை செய்து முடித்துள்ள ஆஸ்திரேலியா அணி 282 ரன்கள் இலக்கை தென்னாப்பிரிக்கா அணிக்கு நிர்ணயித்துள்ளது.  முதல் இன்னிங்ஸில் 138 ரன்களில் ஆல் அவுட் ஆன தென்னாப்பிரிக்கா அணி, தற்போது 282 என்ற டார்க்கெட்டை சேஸ் … Read more

Ananda Vikatan Cinema Awards 2024: "ஜமா படம் எடுக்றப்போ பயந்தேன்; ஆனா..!" – பாரி இளவழகன்

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக, நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள். மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர். அப்படியான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெறும். அந்த வரிசையில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் இன்று சென்னையில் நடைபெறுகிறது. `சேது’ மாதிரியான படங்களோட தலையெழுத்தையே விகடன் விமர்சனம் மாற்றியிருக்கு.! 2024-ம் ஆண்டுக்கான … Read more

யாழ்ப்பாணம் மீனவ சங்க தலைவருக்கு பாமக கண்டனம்

சென்னை பாமக பொருளாளர் திலகபாமா யாழ்ப்பாணம் மீனவ சங்க தலைவர் அந்தோணிப்பிள்ளைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் இன்று பாமக பொருளாளர், கவிஞர் திலகபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் , “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்றார் ஒளவையார். ஆனால் எம் மீனவர்களோ கடல் எல்லையைத் தாண்டி அல்ல, தங்களுக்கு உண்டான எல்லைக்குள் தான் தனக்கும், தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கும் ஒருவேளை உணவிற்கான ஆதாரத்தை தேடுகின்றனர். நிலத்திலேயே எல்லைகளை வரையறுக்க இயலாத போது, பரந்து விரிந்து கிடக்கும் கடலில் எல்லையைக் கண்டறிவது … Read more

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை (Reem Alabali-Radovan) சந்தித்து கலந்துரையாடினார்.

Air India Crash: “விபத்துக்கு முன் இப்படி விளம்பர காட்சி வைத்தது ஏன்?'' – நெட்டிசன்கள் விமர்சனம்

விமான விபத்து நடந்த அன்று காலையிலேயே MidDay என்ற பத்திரிகையின் முன்பக்கத்தில் KidZania எனும் விளம்பரத்தில் Air India விமானம் ஒரு கட்டிடத்திற்குள் புகுந்து வெளியே வருவது போன்ற புகைப்படம் இடம் பெற்று இருந்தது, தற்போது அது வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்கு சென்ற ஏா் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமான விபத்து இந்த விபத்தில் விமான பணியாளர்கள், பயணிகள் என … Read more

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகள்: ஜூன் 18-க்குள் அறிக்கை அளிக்க காவல் துறை அறிவுறுத்தல்

மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளை காவல் துறை விதித்துள்ளது. இவற்றில் முன்கூட்டியே மேற்கொள்ளும் ஏற்பாடுகளை நிறைவேற்றி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்து முன்னணி அமைப்பு சார்பில், முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி மாநாட்டு பந்தல், மேடை அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடக்கின்றன. இந்த மாநாட்டில் பங்கேற்போர், முருகனின் ஆறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை பார்க்கும் விதமாக மாநாட்டு திடலில் ஏற்பாடு செய்யப்படுகிறது. … Read more

கறுப்புப் பெட்டி மீட்பு: அகமதாபாத் விமான விபத்து விசாரணையில் அடுத்து என்ன?

அகமதாபாத்: விமானம் விபத்துக்குள்ளான பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியின் உணவகக் கட்டிட கூரையிலிருந்து கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டதாக விமான விபத்து புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு நேற்று மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் … Read more

சோசியல் மிடியாவால் வந்த வினை.. ட்ரெண்டானதால் ஆட்டோ ஓட்டுநர் வருமானம் இழப்பு!

Trending Auto Driver: சமீபமாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மாதம் 5 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கிறார் என ட்ரெண்டாகி வந்த நிலையில், தற்போது அந்த ட்ரெண்டால் அவரது வருமானமே பாதிக்கப்பட்டுள்ளது. 

“சினிமாவை விட்டு போக வேண்டும்..” இயக்குநர் மிஷ்கின் பேச்சால் அதிர்ச்சி!

Mysskin Says He Wants To Leave Cinema : ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ஜூலை 4 அன்று வெளியாகிறது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டார்.

போலி விவசாயி நான் அல்ல.. ஸ்டாலினை அட்டாக் செய்த எடப்பாடி!

EPS slams Stalin: தலைவாசலில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் ஷூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.