Parandhu Po: "2009 ஈழப் பிரச்னைக்குப் பிறகு…" – இயக்குநர் ராமின் அரசியல் குறித்து மாரி செல்வராஜ்
ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஞ்சலி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘பறந்து போ’. இந்தப் படம் வருகிற ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஜூன் 12) நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பேசிய மாரி செல்வராஜ், “ராம் சார் எப்போதும் சீரியஸ் ஆகப் பேசுவதுபோலத்தான் வெளியே தெரியும். பறந்து போ ஆனால் அவர் ஜாலியாகப் பேசுகின்ற விஷயங்கள் வெளியில் வருவது இல்லை. அதிகமாக இருவரும் சேர்ந்து … Read more