பாரத் NCAP-ல் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மாருதி சுசூகி பலேனோ | Automobile Tamilan
இந்தியாவில் அதிக விற்பனையாகின்ற பிரபலமான மாருதி சுசூகி நிறுவனத்தின் பலேனோ காரின் 2 ஏர்பேக்குகள் மற்றும் 6 ஏர்பேக்குகள் உள்ள மாடல்கள் தற்பொழுது பாரத் கிராஸ் டெஸ்ட் மூலம் சோதனை செய்யப்பட்டு நான்கு ஸ்டார் ரேட்டிங் மதிப்பை வயது வந்தோர் பாதுகாப்பிலும், 3 ஸ்டார் ரேட்டிங்கை குழந்தைகளுக்கான பாதுகாப்பில் பெற்றிருக்கின்றது. Maruti Suzuki Baleno 2 Airbags SIGMA, DELTA, ALPHA என மூன்று வேரியண்டுகளின் அடிப்படையிலான மாடல் சோதனை செய்யப்பட்ட நிலையில், 32 புள்ளிகளில் 24.04 … Read more