இந்தியாவில் முதல் முறை: வணிக வளாக கட்டடத்திற்கு உள்ளே சென்று வரும் வகையில் சென்னையில் மெட்ரோ ரயில் நிலையம் !

சென்னை: இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் வணிக வளாக கட்டடத்திற்கு உள்ளே சென்று வெளியில் வரும் வகையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க  தமிழ்நாடு அரசும், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் திட்டமிட்டு உள்ளது.  அதன்படி, இந்த கட்டித்தின் 3வது மாடியில் ரயில் நிலையம் அமைய உள்ளது. இந்த திட்டம்  விரைவில் செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மக்களின் பெரும் வரவேற் பை பெற்றுள்ள மெட்ரோ ரயில், தற்போது புறநகர் வரை விரிவாக்கம் செய்யும் பணிகள் … Read more

2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள் – TVS Jupiter 125 on-Road price and Specs

பிரசத்தி பெற்ற டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் மாடலின் 2025 ஆம் ஆண்டிற்கான மாடல் என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். 2025 TVS Jupiter 125 125cc சந்தையில் உள்ள போட்டியாளர்களை விட கூடுதலான பூட் ஸ்பேஸ் பெற்றதாகவும், சிறப்பான டிசைனை பெற்றுள்ள ஜூபிடர் 125 மாடலில் 124.8cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 6,500rpm-ல் 8.04bhp பவர், 8.44hp (with … Read more

Geetham Veg: சென்னை போரூரில் கீதம் வெஜ் புதிய உதயம்!

சென்னையின் பிரபல சைவ உணவக சங்கிலி, கீதம் வெஜ், தனது 14-வது கிளையை போரூரில் திறந்துள்ளது. பல்வேறு வகையான உணவுகளுக்காக பெயர் பெற்ற கீதம், சென்னையின் அனைத்து மூலைகளிலும் உண்மையான சுவைகளை கொண்டு செல்லும் தனது பயணத்தைத் தொடர்கிறது. போரூர் ஏரிக்கு அருகிலுள்ள இந்த புதிய கிளை, கீதத்தின் சிறப்பான அனுபவங்களை வழங்குகிறது, ஆரோக்கியமான உணவுகள், விரைவான சேவை மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. கீதம் வெஜ் கீதத்தின் நிறுவனர் திரு.முரளி, “நல்ல உணவு … Read more

நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய வழக்கு: சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழுமையாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி நீட் தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத … Read more

தீ விபத்தில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்: 18 பணியாளர்களை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படை

மங்களூரு: கொழும்பில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த சிங்கப்பூர் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதில் இருந்த 22 பணியாளர்களில் 18 பேரை இந்திய கடற்படை மீட்டுள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலான எம்வி வான் ஹை 503, கொழும்பில் இருந்து புறப்பட்டு மும்பைக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் நேற்று (ஜூன் 9) கேரளாவின் பேப்பூர் கடற்கரையில் இருந்து சுமார் 78 கடல் மைல் தொலைவில் இருந்தபோது திடீரென தீ பிடித்துள்ளது. … Read more

லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டத்தை கட்டுப்படுத்த 700 கடற்படை வீரர்களை களமிறக்கிய ட்ரம்ப்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு எதிரான கலவரத்தை ஒடுக்கும் பணியில் காவல்துறை, நேஷனல் கார்டு படை வீரர்களுடன் தற்போது யுஎஸ் மரைன்ஸ் என்ற பாதுகாப்புப் படைப் பிரிவினைச் சேர்ந்த 700 வீரர்கள் லாஸ் எஞ்சல்ஸ் வரவழைக்கபட்டுள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. இந்தக் கலவரத்தை ஒடுக்கும் பணியில் காவல்துறை, தேசிய படையைச் சேர்ந்த வீரர்களுடன் … Read more

ஹனிமூன் கொலை: கைதான 3 பேரும் கூலிப்படை இல்லை… அப்போ? வெளியான ஷாக் தகவல்!

Indore Honeymoon Murder: நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கிய ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில், கொலை செய்தவர்களின் அடையாளம் தற்போது தெரியவந்துள்ளது. இதன்மூலம் பெரும் திடுக்கிடும் தகவலும் கிடைத்துள்ளது. 

வரிசையாக Flop கொடுத்து வரும் 4 டாப் தமிழ் நடிகர்கள்! யாரெல்லாம் தெரியுமா?

Top Tamil Actors With Continues Flop Movies : தமிழ் திரையுலகில் இருக்கும் டாப் நடிகர்கள் சிலர் வரிசையாக தோல்வி படங்களை கொடுத்து வருகின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?  

அஸ்வின் விளையாட தடை? 30% அபராதம் விதிப்பு…! TNPL-ல் நடந்தது என்ன?

Ravichandran Ashwin Punished, TNPL 2025: ஐபிஎல் தொடரை போன்ற தமிழ்நாட்டில் நடைபெறும் தமிழ்நாட பிரீமியர் லீக் தொடர் (Tamil Nadu Premier League) கடந்த ஜூன் 5ஆம் தேதி தொடங்கியது. 8 அணிகள் விளையாடும் இந்த தொடரின் லீக் போட்டிகள் கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 28 லீக் போட்டிகளும், 4 பிளே ஆப் போட்டிகளும் உள்பட 32 போட்டிகள் நடைபெறும்.  தற்போது முதற்கட்டமாக கோவையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. … Read more

1000 பேருக்கு வேலைவாய்ப்பு: கோத்ரெஜ் தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அடுத்த மாமல்லபுரம் அருகே கோத்ரெஜ் தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்கி வைத்தார். அப்போது,  இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில், மாமல்லபுரத்தை அடுத்த குண்ணப்பட்டு பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் ரூ. 515 கோடி முதலீட்டில், 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவன தொழிற்சாலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உற்பத்தியை தொடங்கிவைத்து, கல்வெட்டையும் திறந்து வைத்தார். இதையடுத்து, நிகழ்ச்சியில்,  உரையாற்றிய முதல்வர் … Read more