இது நாகரிகமா? எனது வரிகளை எடுத்துக்கொண்டு ஒரு வார்த்தையும் கேட்டதில்லை: வைரமுத்து

தனது பாடல் வரிகளை தமிழ் சினிமா படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது என்றும் அதற்கு தன்னிடம் அனுமதி பெறவில்லை என்றும் கவிஞர் வைரமுத்து ஆவேசமாக தெரிவித்துள்ளார்.  

பாலிடெக்னிக் Arrear-ஐ கிளியர் பண்ண நல்ல வாய்ப்பு… துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு!

Special Supplementary Exam: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் அட்டவணை, தேர்வுக் கட்டணம், தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் என அனைத்தையும் இங்கு காணலாம்.

ஆர்சிபி அணிக்கு 1 வருட தடை? பிசிசிஐ எடுக்கப்போகும் முடிவு என்ன?

நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் கோப்பையை வெல்வது ஆர்சிபி அணியின் 18 வருட கனவு என்பதால், வெற்றியை விமர்சையாக கொண்டாட முடிவு செய்து பெங்களூருவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.  அதாவது பெங்களூருவின் விதான் சவுதா முதல் சின்னசாமி மைதானம் வரை பேரணி நடத்துவதாக ஆர்சிபி நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு போலீசார் அதற்கு … Read more

இன்று முதல் 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய டிரம்ப் தடை உத்தரவு

வாஷிக்டன் இன்று முதல் 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து டிரம் உத்தரவிட்டுள்ளார்.   தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினி, எரித்ரியா, ஹைட்டி, இரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. மேலும், புருண்டி, … Read more

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது | Automobile Tamilan

டிவிஎஸ் மோட்டாரின் 2025 ஆம் ஆண்டிற்கான OBD2B ஆதரவினை பெற்ற அப்பாச்சி RTR 200 4V விலை ரூ. 1,53,990 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பாச்சி பிராண்டினை டிவிஎஸ் வெளியிட்டு வெற்றிகரமாக 20 ஆண்டுகளை கடந்து சுமார் 60 லட்சம் பைக்குகளுக்கு கூடுதலாக விற்றுள்ளது. அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் தொடர்ந்து புதிய மாசு விதிகளுக்கு உட்பட்ட ஓபிடி-2பி ஆதரவுடன் கூடிய 9,000 rpm-ல் 20.8 PS பவர் மற்றும் 7,250 rpm-ல் … Read more

Meghalaya Husband Murder: "நகையுடன் வரச் சொன்னார்" – குடும்பத்தினர் சந்தேகம்; மனைவி கைதானது எப்படி?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவர் தனது மனைவியுடன் கடந்த மாதம் மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றனர். அவர்கள் சிரபுஞ்சிக்குச் சென்றபோது கடந்த 23ம் தேதி திடீரென காணாமல் போய்விட்டனர். 10 நாள் கழிந்த நிலையில் நிலையில் ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் மேகாலயாவில் மலையின் பள்ளத்தாக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ராஜா ரகுவன்சியின் மனைவி சோனம் உடல் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் மத்தியப் பிரதேசம் மற்றும் மேகாலயா போலீஸார் சோனத்தைத் தேடிக்கொண்டிருந்த நிலையில் … Read more

வடலூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடலூர் நகராட்சியில் உள்ள 20, 26, 27 ஆகிய வார்டுகளில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. அந்த வார்டு பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வந்தனர். இது குறித்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நகரமன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகளிடம் அப்பகுதி … Read more

சுஹாஸ் ஷெட்டி கொலை விவகாரம் | சித்தராமையா அரசு இந்து விரோதமானது என பாஜக குற்றச்சாட்டு

பெங்களூரு: சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்து விரோதமானது என கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் பஜ்ரங் தள செயற்பாட்டாளர் சுஹாஸ் ஷெட்டி கொலை தொடர்பாக அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து ஒரு செய்தி நிறுவனத்திடம் பேசிய விஜயேந்திரா, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாநிலத்தில் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். சித்தராமையா அரசின் திருப்திப்படுத்தும் அரசியல் காரணமாக, இதுவரை இதற்காக எந்த அமைப்பு அல்லது தேச விரோத சக்திகள் … Read more

Kerala Lottery: ரூ.1 கோடி ரூபாய் ஜாக்பாட் யாருக்கு? பாக்யதாரா BT-6 குலுக்கல்!

Kerala Lottery Bhagyathara BT 6 Lucky Draw Results: இன்று மதியம் 3 மணிக்கு பாக்யதாரா லாட்டரி பிடி-6 குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in மூலமும் தெரிந்துக்கொள்ளலாம்.

நாளை இந்த 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. சென்னையிலும் மழை இருக்கு!

TN Rain Alert: தமிழகத்தில் நாளை (ஜூன் 10) ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.