Actor Karthi: “ஒரு அண்ணன் இருப்பது ஸ்பெஷல்தான்; அந்த வகையில் நான் ரொம்ப லக்கி!'' – கார்த்தி
நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரரான ருத்ரா, ‘ஓ எந்தன் பேபி’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை நடிகராகப் பலருக்கும் பரிச்சயமான கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் கார்த்தி, இயக்குநர் வெற்றி மாறன் உள்பட பலரும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். Vishnu Vishal with his brother Rudra இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “நமக்கு ஒரு அண்ணன் இருப்பது … Read more