அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Tamil Nadu teacher transfer 2025 : அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், விடுதி காப்பாளர்கள் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Madras Matinee Review: மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனின் சாகசங்கள்; மனதில் பதிகிறதா இந்த மேட்னி ஷோ?

அறிவியல் புனைவு கதைகள், துப்பறியும் நாவல்கள் எழுதும் ஜோதி ராமையாவிற்கு (சத்யராஜ்), சாமானியர் ஒருவரைப் பற்றி சுவாரஸ்யமான ஒரு கதையை எழுத வேண்டும் என்று ஒரு சவால் வருகிறது. அதை ஏற்று, கண்ணன் (‘காளி’ வெங்கட்) என்ற ஒரு ஏழை ஆட்டோ ஓட்டுநரின் கதையைச் சொல்லத் தொடங்குகிறார். கண்ணன், தனது மனைவி கமலம் (ஷெல்லி), மகள் தீபிகா (ரோஷினி ஹரிபிரியன்) மற்றும் மகன் தினேஷுடன் (வி. விஷ்வா) சென்னையில் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டி கிடைக்கும் சொற்ப … Read more

YouTube சேனல் உருவாக்குவது மற்றும் பணம் சம்பாதிப்பது எப்படி? – தமிழ்நாடு அரசின் அறிவிப்பு

How To Create YouTube Channel : தொழில்முனைவோர் – சொந்தமாக “வலையொளி” (யூடியூப்) சேனலை உருவாக்குதல் தொடர்பான பயிற்சியை தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில் சொந்தமாக “வலையொளி” (யூடியூப்) சேனலை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி முகாம் 11.06.2025 முதல் 13.06.2025 வரை, காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 9ந்தேதி முதல் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம்..

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 9ந்தேதி முதல் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.   இந்த ஜேஷ்டாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை   ஜேஷ்டாபிஷேகம் எனப்படும்  சுவாமிகளுக்கு  பல வகையான அபிசஷகங்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு வரும் 9ந்தேதி முதல் 11ந்தேதி வரை ஜேஷ்டாபிசேகம் நடைபெற உள்ளது.  இந்த நாட்களில் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்திகள், கோவிலில் உள்ள பரிவார தெய்வங்கள் … Read more

"வெளிநாடு சென்றால் தலைமறைவு" – பாஜக ஆட்சியின் அமைச்சர் புஜ்பால் குறித்து அமலாக்கப்பிரிவு அச்சம்

மகாராஷ்டிராவில் உள்ள பா.ஜ.க கூட்டணி அரசில் கடந்த சில நாள்களுக்கு முன்புதான் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சகன் புஜ்பால் அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் பா.ஜ.க கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது சகன் புஜ்பாலுக்குப் பதவி கொடுக்கப்படவில்லை. இதற்கு முன்பு சகன் புஜ்பால் மாநிலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது டெல்லியில் மகாராஷ்டிரா சதன் கட்டப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக சகன் புஜ்பால் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமலாக்கத்துறை இப்புகாரின் அடிப்படையில் … Read more

பொதுமக்கள் கருத்து கேட்புக்கு பின் எரிஉலை திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: பொது​மக்​கள் கருத்து கேட்​புக்கு பின் கு எரிஉலை திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என்று சென்னை மாநக​ராட்சி தெரிவித்துள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யின் திடக்​கழிவு மேலாண்​மைத் துறை, வட சென்னை குடி​யிருப்​போர் நலச்​சங்​கங்​களின் கூட்​டமைப்புக்கு அனுப்​பி​யுள்ள கடிதத்​தில், “இந்​தி​யா​வில் 10-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் கழி​வு​களில் இருந்து மின்​சா​ரம் தயாரிக்​கும் ஆலைகள் வெற்​றிகர​மாக செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. டோக்​கியோ​வில் 19 ஆலைகள் உட்பட உலகில் 2800-ம் மேற்​பட்ட ஆலைகள் நிறு​வப்​பட்​டுள்​ளன. பாரீஸில் ஈபிள் கோபுரத்​தின் அரு​கில் செயல்​படு​கிறது. கொடுங்​கையூரில் எரிஉலை அமைக்​கும் திட்ட … Read more

அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் உள்ள புதிய 8 சன்னதிகளில் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை

அயோத்தி: அயோத்தி ராமர் கோயி​லில் குழந்தை ராமர் சிலை​யின் பிராண பிர​திஷ்டை நிகழ்ச்சி கடந்​தாண்டு ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி முன்​னிலை​யில் நடை​பெற்​றது. ராமர் கோயில் வளாகத்​தில் மற்ற சன்னதி​களின் கட்​டு​மானம் தொடர்ந்து நடை​பெற்று வந்​தது. இந்​நிலை​யில் அந்​தப் பணி​கள் நிறைவடைந்​த​தால், புதி​தாக கட்​டப்​பட்ட சன்னதிகளில் சுவாமி சிலைகள் பிர​திஷ்டை செய்​யும் நிகழ்ச்சி நேற்று காலை அபிஜித் முகூர்த்​தத்​தில் நடை​பெற்​றது. இதற்​கான யாக பூஜைகள் நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்​கின. அதன்​பின் அனைத்து சன்னதி … Read more

காசாவில் உடனடி, நிரந்தர போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தது அமெரிக்கா

நியூயார்க்: காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்தை அமல்படுத்த கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் பெற்றுள்ள அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு மற்ற உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இஸ்ரேல் – காசா இடையே சில மாதங்களுக்கு முன் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு கைதிகள் மற்றும் பிணைக் கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வந்தனர். எஞ்சியுள்ள 58 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கியது. … Read more

குடும்பத்துடன் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்! தந்தை மரணம்..பிறர் நிலை என்ன?

Shine Tom Chacko Father Dies In Road Accident : பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை, சாலை விபத்தி உயிரிழந்திருக்கிறார். குடும்பத்தை சேர்ந்த பிறர், மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டா வழங்க தமிழ்நாடு அரசு போட்ட உத்தரவு – ப.சிதம்பரம் வைத்த கோரிக்கை

Patta Appliction : பட்டா வழங்க தமிழ்நாடு அரசு போட்ட உத்தரவுக்கு வரவேற்றிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அரசுக்கு ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார்.