சின்மயி பாடிய பாடல் தக்லைஃப் ஆல்பத்தில் இணைப்பு

சென்னை பாடகி சின்மயி பாடிய முத்தமழை பாடல் தக்லைஃப் ஆல்பத்தில் இணைக்கப்பட்டுள்ளது 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்‘. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் … Read more

சர்வதேச கால்பந்து போட்டி; தாய்லாந்திடம் தோல்வி கண்ட இந்தியா

பதும் தானி, ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இந்திய அணி, ஹாங்காங்கை வருகிற 10-ந் தேதி எதிர்கொள்கிறது. இதற்கு தயாராகும் வகையில் இந்தியா- தாய்லாந்து அணிகள் நட்புறவு போட்டி ஒன்றில் நேற்று மோதியது. பதும் தானியில் நடந்த இந்த ஆட்டத்தில் தாய்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை சாய்த்தது. 1 More update தினத்தந்தி Related Tags : கால்பந்து போட்டி  தாய்லாந்து  இந்தியா  football  Thailand  India 

IPL: நெரிசல் சோகத்துக்கு முன்… RCB அணியை வரவேற்க கூடிய ரசிகர் வெள்ளம்! Photo Album

பெங்களூரில் உற்சாக வரவேற்பு பெங்களூரில் உற்சாக வரவேற்பு பெங்களூரில் உற்சாக வரவேற்பு பெங்களூரில் உற்சாக வரவேற்பு பெங்களூரில் உற்சாக வரவேற்பு பெங்களூரில் உற்சாக வரவேற்பு பெங்களூரில் உற்சாக வரவேற்பு பெங்களூரில் உற்சாக வரவேற்பு பெங்களூரில் உற்சாக வரவேற்பு பெங்களூரில் உற்சாக வரவேற்பு பெங்களூரில் உற்சாக வரவேற்பு பெங்களூரில் உற்சாக வரவேற்பு பெங்களூரில் உற்சாக வரவேற்பு பெங்களூரில் உற்சாக வரவேற்பு பெங்களூரில் உற்சாக வரவேற்பு பெங்களூரில் உற்சாக வரவேற்பு பெங்களூரில் உற்சாக வரவேற்பு பெங்களூரில் உற்சாக வரவேற்பு பெங்களூரில் … Read more

தனுஷ்கோடி கடற்பகுதியில் சூறைக்காற்று: அரிச்சல்முனை தேசிய நெடுஞ்சாலையை மணல் மூடியது

ராமேசுவரம்: தனுஷ்கோடி கடற்பகுதியில் சூறைக் காற்றால் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் மணல் பரவிக் கிடப்பதால், அரிச்சல்முனைக்கு வாகனங்களில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்கு உள்ளானார்கள். தென்மேற்குப் பருவக் காற்று தொடங்கியதால் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த ஒரு வாரமாக தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ஆகிய கடரோரப் பகுதிகளில் புழுதி மணல் காற்று … Read more

குருத்வாரா இடம் தொடர்பான வழக்கு: டெல்லி வக்பு வாரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: குருத்வாரா அமைந்துள்ள இடத்தை மீட்டுத் தரக் கோரும் டெல்லி வக்பு வாரியத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லியிலுளள ஷாதாரா பகுதியில் சீக்கியர்கள் வழிபடும் குருத்வாரா அமைந்துள்ளது. ஆனால் குருத்வாரா அமைந்துள்ள இடத்தை டெல்லி வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதுதொடர்பான வழக்கை டெல்லி வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி சதீஷ் சந்திர சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வக்பு வாரியம் சார்பில் … Read more

RCB: பெங்களூருவில் நடந்த துயர சம்பவம்! ஆரம்ப காரணமே இது தான்!

RCB: பெங்களூருவில் மைதானத்திற்கு உள்ளே வெற்றி கொண்டாடுங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

ஜூன் மாதம் கோவையில் சுற்றிப்பார்க்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!

Coimbatore Tourist Places: கோவை அருகே ஊட்டி, குன்னூர் போன்ற சுற்றுலா தளங்கள் இருந்தாலும் இந்த ஜூன் மாதம் சுற்றிப்பார்க்க வேண்டிய 5 இடங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

சஞ்சீவ் கோயங்கா எடுத்த அதிரடி முடிவு! எல்எஸ்ஜி அணியில் ஏற்படும் 4 மாற்றங்கள்?

கேப்டன் கேஎல் ராகுலுடன் அணி நிர்வாகத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஒட்டுமொத்தமாக அணியை மாற்றியது எல்எஸ்ஜி. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சில நல்ல வீரர்களை அணியில் தேர்வு செய்து இருந்தது. இருப்பினும் அவர்களால் இந்த ஆண்டும் கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்த ஆண்டு விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 6 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் டாப்பில் இருந்தாலும் சீசன் … Read more

இதுவரை மகளிர் விடியல் பயண திட்டத்தில் 139 கோடி முறை மகளிர் பயணம்

சென்னை தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மகளிர் விடியல் பயண திட்டத்தின் மூலம் 139 கோடி முறை மகளிர் பயணம் செய்துள்ளனர். மகளிர் நலனுக்காக தமிழக அரசு, பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மிக முக்கிய திட்டமாக, மகளிா் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் மகளிா் கட்டணமின்றி பயணித்து வருகின்றனா். அரசால் சமூக, பொருளாதார வளா்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் மற்றும் உயா்த்தும் நோக்கில் 2021-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்துக்கு … Read more

ஐ.ஐ.டி. டெல்லி விடுதி அறையில் மாணவர் மர்ம மரணம்

புதுடெல்லி, டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி. டெல்லியில் 2-ம் ஆண்டு பயோமெக்கானிக்கல் பொறியியல் படிப்பு படித்து வந்த மாணவன், அதன் விடுதியில் தங்கியிருந்து உள்ளார். இந்நிலையில், நீண்டநேரம் அவர் வெளியே வரவில்லை. இதனால் சுற்றியிருந்தவர்கள் சந்தேகம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து கிஷன்கார் காவல் நிலைய போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். அப்போது, அறையின் கதவு உட்புறத்தில் பூட்டப்பட்டு இருந்தது. இதன்பின்னர் தீயணைப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்றனர். அவர்கள் உதவியுடன் கதவு திறக்கப்பட்டது. உள்ளே சென்று … Read more