கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக் கூடாது: சீமான், வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை: கன்னட மொழி குறித்து பேசிய விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக்கூடாது என சீமான், தி.வேல்முருகன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். ‘தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னட மொழி’ என்று மநீம கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கூறியது சர்ச்சையான நிலையில், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக்கோரி கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக நீதிமன்றமும், கமல்ஹாசன் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி இவ்விவகாரத்தில் மன்னிப்பு தான் தீர்வு என … Read more

சிறு சிறு பகுதிகளாக உடைத்துவிடுவேன்: இந்தியாவை மிரட்டிய ஜெய்ஷ் தீவிரவாதி பாகிஸ்தானில் மர்ம மரணம்

புதுடெல்லி: இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தியாவை சிறு சிறு பகுதிகளாக உடைத்துவிடுவேன் என ஜெய்ஷ்-இ-முகமது (ஜெஇஎம்) தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் அஜிஸ் கடந்த மாதம் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானின் பஹவல்பூரில் அப்துல் அஜிஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சமூக ஊடகங்கள் இதை உறுதிப்படுத்தி இருப்பதுடன், பஹவல்பூரில் அஜிஸ் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் … Read more

பாகிஸ்தானில் அணைகள் வேகமாக வறண்டு வருவதால் நெருக்கடியில் பயிர் விதைப்பு பணிகள்

புதுடெல்லி: இந்​தியா நீரோட்​டத்தை கட்​டுப்​படுத்​தி​யதன் காரண​மாக செனாப் நதி நீர் வரத்து திடீரென குறைந்​துள்​ளது. இதனால், பாகிஸ்​தானில் உள்ள அணை​கள் வேக​மாக வறண்டு வரு​கின்​றன. பாகிஸ்​தான் விவ​சா​யிகளின் பயிர் விதைப்பு பணி​களில் இது கடும் நெருக்​கடியை ஏற்​படுத்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பாகிஸ்​தானின் இரண்டு முக்​கிய அணை​களாக ஜீலம் நதி​யின் குறுக்கே உள்ள மங்​களா மற்​றும் சிந்து நதி​யின் குறுக்கே உள்ள தர்​பேலா ஆகியவை உள்​ளன. இந்த அணை​களில் உள்ள நீரின் அளவு வேக​மாக குறைந்து அணைகள் வறண்டு … Read more

Thug Life: "கமலுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரிலீஸ் செய்ய தயார்!" – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை

கமல் குறித்த பேச்சுதான் சமீப நாட்களாக சமூக வலைதளப் பக்கங்களில் நிறைந்திருக்கிறது. ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் கன்னட மொழி குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென கன்னட அமைப்புகளும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் கண்டனம் தெரிவித்திருந்தன. ஆனால், கமல் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். கமல் மன்னிப்புக் கேட்காவிட்டால் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு தீ வைப்போம் என கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததால் இந்த … Read more

குமரி முனை திருவள்ளுவரை பார்வையிட கட்டணம் உயர்வு! நாளை முதல் அமல்…

நாகர்கோவில்: குமரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரை கண்ணாடி பாலத்தில் சென்று பார்க்க கூட்டம் அலைமோதும் நிலையில், தமிழ்நாடு அரசு கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்து உள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் ஏப்ரல் மற்றும் மே மாதம் கோடைக்கால சீசனாக கருதப்படுகிறது. இந்த சீசனில் தற்போது குடும்பம், குடும்பமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குமரி கடற்கரையில் இருந்து … Read more

627 கிமீ ரேஞ்ச்., டாடா Harrier.EV QWD சிறப்புகள் மற்றும் முக்கிய விபரங்கள்.!

65KWh மற்றும் 75Kwh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனுடன் டாடா ஹாரியர்.EV எஸ்யூவி ஆரம்ப விலை ரூ.21.49 லட்சம் முதல் துவங்குகின்ற நிலையில் டாப் மாடலில் QWD எனப்படுகின்ற ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் 120Kw DC விரைவு சார்ஜர் ஆதரவினை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு சார்ந்த வசதிகளில் BNCAP மற்றும் GNCAP 5 நட்சத்திர ஆதரவுக்கு 7 ஏர்பேக்குகள் (6 ஸ்டாண்டர்டு மற்றும் கூடுதல் முழங்கால் பகுதிக்கான ஏர்பேக்) மற்றும் அனைத்து சக்கரங்களிலும் … Read more

`வங்கியில் 59 கிலோ தங்கம் கொள்ளை' – குற்றவாளிகளை பிடிக்க `சூனிய சடங்கு' செய்யப்பட்டதா?

கர்நாடகா மாநிலம் விஜயபுர மாவட்டம் பசவனபாகேவாடியில் செயல்படுகிறது கனரா வங்கி. இந்த வங்கியில் 58 கிலோகிராம் மதிப்புள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் எட்டு சிறப்பு குழுக்களை அமைத்துள்ளனர். இந்த சம்பவம் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை இது தொடர்பாக வங்கி அதிகாரி தெரிவித்ததாவது, மே 23 மாலை ஊழியர்கள் வழக்கம் போல வங்கியைப் பூட்டிச் சென்றிருக்கின்றனர். மே 24, 25 (சனி – ஞாயிறு) … Read more

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

திருநெல்வேலி / விருதுநகர்: வாக்காளர்களுக்கு பெட்டி பெட்டியாக பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: … Read more

பிரம்மபுத்திரா நதி நீரை சீனா நிறுத்தினால் என்ன நடக்கும்? – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா விளக்கம்

குவாஹாட்டி: பிரம்மபுத்திரா நதி நீரை சீனா நிறுத்தினால் என்னாகும் என்னும் பாகிஸ்தானின் அச்சுறுத்தலைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவப் படைகள் அழித்தன. மேலும், பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளபோதும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததை … Read more

பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் ரூ.12,000 உதவித்தொகை! எப்படி விண்ணப்பிப்பது?

அரசுப் பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் சேர்க்கை மற்றும் இடைநிற்றலை குறைக்க தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.