ஆர்சிபி கோப்பையை வெல்ல உதவிய சென்னை அணி! எப்படி தெரியுமா?
Royal Challengers Bengaluru: கடந்த 18 சீசன்களாக கோப்பையை வெல்ல போராடி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இந்த ஆண்டு கோப்பை கிடைத்துள்ளது. இதன் மூலம் தங்களது 18 வருட தவத்தை கலைத்துள்ளனர். ரஜத் பட்டிதார் தலைமையில் ஆர்சிபி தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த சீசன் தொடக்கத்திலிருந்து ஆர்சிபி ஒரு பலம் வாய்ந்த அணியாக இருந்து வந்தது. ஐபிஎல் ஏலத்தில் தங்கள் அணியில் இருந்த குறைகளை சிறப்பான முறையில் சரி … Read more