2025ல் தமிழ் சினிமா மானத்தை காப்பாற்ற.. 5 படங்கள்தான் இருக்கு! என்னென்ன தெரியுமா?

Upcoming Highly Expected Tamil Movies 2025 : இந்த 2025ஆம் ஆண்டின் அடுத்த பாதிக்கு வந்து விட்டோம். இதன் பிறகு வர இருக்கும் 5 படங்கள்தான் கோலிவுட்டின் மானத்தை காப்பாற்ற போகிறது. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?  

பாஜக கூட்டணியில் தவெக… சைலண்டாக காய் நகர்த்தும் அதிமுக – போட்டுடைத்த மாஜி அமைச்சர்!

Tamil Nadu News Updates: அதிமுக – பாஜக கூட்டணிக்குள் தவெக வருவதற்கான வாய்ப்புகளும் நகர்வுகளும் நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

ICC New Rules: டி20 கிரிக்கெட்டில் புதிய விதி.. ஐசிசி அதிரடி!

நவீன கிரிக்கெட் உலகை ஆட்டிப்படைப்பது டி20 கிரிக்கெட் போட்டிகள் தான். இதற்குதான் தற்போது அதிக ரசிகர்கள் உள்ளனர். டி10 போட்டிகளும் அங்காங்கே நடந்து வருகிறது. இந்த வடிவில் தான் சுவாரஸ்யம் அதிகம் இருப்பதால், இதற்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.  20 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில், முதல் 6 ஓவர்கள் பவர் பிளே ஆக இருக்கிறது. இது ஒரு அணியின் வெற்றிக்கு … Read more

இயக்குநர் ஹெச்.வினோத் தயாரிக்கும் படத்தை 'குற்றம் கடிதல்' பிரம்மா இயக்குகிறாரா? – பரபர அப்டேட்!

விஜய்யின் கடைசி படமாக சொல்லப்படும் ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி வரும் ஹெச்.வினோத், படத் தயாரிப்பில் இறங்குகிறார் என்றும், அவர் தயாரிக்கும் முதல் படத்தை ‘குற்றம் கடிதல்’ இயக்குநர் பிரம்மா இயக்குகிறார் என்ற தகவல் பரவி வருகிறது. பூஜா ஹெக்டேவுடன் விஜய் அஜித்தின் ‘துணிவு’ படத்தை அடுத்து விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தை இயக்கி வருகிறார் ஹெச்.வினோத். சமீபத்தில் விஜய்யின் பிறந்த நாளின் போது ‘ஜன நாயகன்’ படத்தின் முதல் கர்ஜனை (roar) வெளியாகி வைரலானது. விஜய்யின் போர்ஷன் … Read more

Amazon Prime Day 2025: ஷாப்பிங் லிஸ்ட் தயாரா? 3 நாட்களுக்கு நம்ப முடியாத சலுகைகள்

Amazon Prime Day 2025: அமேசான் இந்தியா 2025 பிரைம் டே தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முறை இந்த விற்பனை முன்பை விட பெரியதாகவும் நீண்டதாகவும் இருக்கும். இந்த விற்பனை ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை மூன்று முழு நாட்களுக்கு நடைபெறும். இதன் மூலம் பிரைம் உறுப்பினர்களுக்கு 72 மணிநேரம் இடைவிடாத ஷாப்பிங், சலுகைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டின் சிறப்பம்சம் என்ன? முதல் முறையாக, இந்தியாவில் … Read more

அகமதாபாத் ரத யாத்திரை : கட்டுப்பாட்டை மீற் மக்களிடையே புகுந்த்a யானை

அகமதாபாத் அகமதாபாத் ரத யாத்திரையில் பாகன்கள் கட்டுப்ப்பாட்டை மீறிய யானை மக்களிடையே புகுந்துள்ளன. தற்போது அகமதாபாத்தின் மிக முக்கியமான மத நிகழ்வுகளில் ஒன்றான ரத யாத்திரை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கலந்து கொள்வது வழக்கம். அவ்வகையில், யானைகள் மற்றும் ரதங்கள் உட்பட பொதுமக்கள் கூட்டத்தையும், ஊர்வல பங்கேற்பாளர்களையும், நிர்வகிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்றைய ஊர்வலத்தில் 18 யானைகள் ஊர்வலத்தில் பங்கேற்ற நிலையில் ஒரு ஆண் யானை திடீரென பதற்றமடைந்து ஓடத் தொடங்கி … Read more

இமாச்சலபிரதேசத்தில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

டேராடூன், இமாச்சலபிரதேசத்தின் கங்ரா மற்றும் குல்லு மாவட்டங்களில் நேற்று முன் தினம் கனமழை பெய்தது. மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த கனமழையால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களில் 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் கனமழை, வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக … Read more

இது ஒன்றும் ஐ.பி.எல்.கிடையாது… தயவுசெய்து அதை செய்யாதீர்கள் – ரிஷப் பண்டுக்கு அஸ்வின் வேண்டுகோள்

சென்னை, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா நிர்ணயித்த 371 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி எட்டிப்பிடித்து அசத்தியது. பென் டக்கெட்டின் அபார சதத்தால் (149 ரன், 21 பவுண்டரி, ஒரு சிக்சர்) 82 ஓவர்களில் இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி … Read more

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்; டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதிபாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்ற உடன் அவர் பல்வேறு நாடுகள் மீது இறக்குமதி வரியை அதிகரித்தார். அதன்பின்னர், சீனாவுடன் ஏற்பட்ட வர்த்தக மோதலை தொடர்ந்து அந்த வரியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். அதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் அதிக வரி விதித்துள்ளார். இந்த வரிகளை தளர்த்த இந்தியா – அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க … Read more

அடுத்தடுத்து வரப்போகும் ஹைபிரிட் கார்கள் மற்றும் எஸ்யூவிகள்.! | Automobile Tamilan

இந்தியாவில் மின்சார வாகனங்கள் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் மற்றொரு பக்கம் மிக வலுவான ஹைபிரிட் (Strong Hybrid) சார்ந்த வாகனங்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய், கியா, ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ரெனால்ட், நிசான், மஹிந்திரா உட்பட முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தீவரமாக செயல்பட்டு வருகின்றது. தற்பொழுது இந்திய சந்தையில் டொயோட்டா மற்றும் மாருதி சுசூகி என இரு நிறுவனங்களும் ஹைபிரிட் சார்ந்த மாடல்களின் விற்பனையில் சிறப்பான மைலேஜ் வெளிப்படுத்தும் மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. மேலும் … Read more