ஜூலை 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பணி பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கலந்தாய்வில் போக்சோ வழக்கில் பணியிட மாறுதல் அளிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அதே மாவட்டத்தில் பணி வழங்கக் கூடாது என தொடக்கக் கல்வித்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை (DSE) மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் (DEE) உள்ள அனைத்து வகை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் EMIS Individual Login ல் பதிவேற்றம் … Read more

ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டர் 2 பகுதியில் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவன தொழிற்சாலையில் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டவில்லை. அதேவேளை, தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 1 More update தினத்தந்தி … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு அளிக்க முடிவு..?

பர்மிங்காம், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி … Read more

சுபான்ஷு சுக்லா குழுவினருடன் விண்வெளிக்கு சென்ற வாத்து பொம்மை… காரணம் என்ன?

வாஷிங்டன், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் ‘டிராகன்’ விண்கலம் நேற்று மதியம் 12.01 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணம் செய்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) இந்த பயண திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார். … Read more

"எங்களால்தான் உடை அணிகிறீர்கள்" – பாஜக எல்எல்ஏ சர்ச்சை பேச்சு; மகாராஷ்டிராவில் வலுக்கும் எதிர்ப்பு

மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இந்த அரசு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதால் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பெண்களுக்கு மாதம் ரூ.1500 கொடுப்பதைச் சில பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் அடிக்கடி சொல்லிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்போது இது போன்ற ஒரு சர்ச்சையில் மகாராஷ்டிரா ஜால்னா தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ. பாபன்ராவ் லோனிகர் சிக்கி இருக்கிறார். பாபன்ராவ் தனது … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் மாநில விருதுகளுக்கு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் மாநில விருதுகளுக்கு, வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்தி தினத்தன்று தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு மாநில விருதுகளை முதல்வர் வழங்கி கவுரவித்து வருகிறார். அதன்படி, நடப்பாண்டு சுதந்திர தின விழாவில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்கள், மேலும் … Read more

இமாச்சல், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெள்ளம்: 10 பேர் உயிரிழப்பு; பலரை காணவில்லை

புதுடெல்லி: இ​மாச்சல பிரதேசம், காஷ்மீர், உத்​த​ராகண்ட் உள்​ளிட்ட வடமாநிலங்​களில் மழை பாதிப்​பு, விபத்து காரண​மாக 10 பேர் உயி​ரிழந்​தனர். பலரை காண​வில்​லை. இமாச்சல பிரதேசத்​தில் மணாலி, ஜீவா நல்​லா, ஷிலாகர், ஸ்ட்​ரோ, ஹோரன்​கர் உள்​ளிட்ட பகு​தி​களில் நேற்று மேகவெடிப்பு ஏற்​பட்​டது. இந்த பகு​தி​களின் நதி​களில் வெள்​ளம் கரைபுரண்டு ஓடு​கிறது. இமாச்​சலின் தரம்​சாலா பகு​தி, கன்​னி​யாரா கிராமத்​தில் நீர்​மின் நிலைய கட்​டு​மான பணி​கள் நடை​பெறுகின்​றன. இங்கு பணி​யில் ஈடு​பட்​டிருந்த சுமார் 20 தொழிலா​ளர்​கள் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டனர். இதில் … Read more

நான் முதல்வன் திட்டம் : யுபிஎஸ்சி தேர்வு பயிற்சி ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கவும்

Naan Mudhalvan scheme UPSC Incentive Scheme Exam : யு.பி.எஸ்.சி முதல் நிலைத் தேர்வு 2026-க்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது  

3BHK: "போதைப் பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான்" – மாரி செல்வராஜ்

ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘3BHK’. இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அருண் விஷ்வா இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று( ஜூன் 26) சென்னையில் நடைபெற்றது. 3BHK படத்தில்… இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மாரிசெல்வராஜ் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாரி செல்வராஜிடம் சிறிய பட்ஜெட் படங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. … Read more

ஆபரேஷன் சிந்து: ஈரான், இஸ்ரேலில் இருந்து 4,415 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்

‘ஆபரேஷன் சிந்து’ மூலம் இதுவரை 4,415 இந்தியர்கள் ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சமூக ஊடகமான ‘X’ இல் தெரிவித்தார். இதுவரை, ‘ஆபரேஷன் சிந்து’ மூலம் 4,415 இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர், இதில் ஈரானில் இருந்து 3,597 பேரும் இஸ்ரேலில் இருந்து 818 பேரும் அடங்குவர். இதற்காக 19 சிறப்பு விமானங்களும், 3 விமானப்படை விமானங்களும் … Read more