பூவை ஜகன்மூர்த்தி எம் எல் ஏ மீது சிபிசிஐடி வழக்கு பதிவு
சென்னை சிபிசிஐடி காவல்துறையினர் பூவை ஜகன்மூர்த்தி எம் எல் ஏ மீது வழக்கு பதிவு செய்துள்ளன திருத்தணி அருகே களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், தேனியைச் சேர்ந்த விஜய ஸ்ரீ என்கிற பெண்ணை இன்ஸ்டாகிராமில் காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிலர் இளைஞரின் வீட்டிற்குள் நுழைந்து இளைஞரின் சகோதரர் இந்திரஜித்தை கடத்தி சென்று சிறிது நேரத்தில் அவரை அவர் வீட்டில் விட்டு சென்றுவிட்டனர். இது குறித்து … Read more