Amazon Prime Day 2025: ஜூலை 12 முதல் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழா, தள்ளுபடி விவரம் இதோ

Amazon Prime Day 2025: அமேசானின் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழா வருகிறது! அமேசான் இந்தியா தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷாப்பிங் கொண்டாட்டமான அமேசான் பிரைம் டே 2025 -க்கான தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை நடைபெறும் இந்த பிரைம் உறுப்பினர்களுக்கான பிரத்யேக விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், மடிக்கணினிகள் மற்றும் பல பிரிவுகளில் மிகப்பெரிய தள்ளுபடிகள் கிடைக்கும் என்று அமேசான் உறுதியளிக்கிறது. Prime Day 2025: தேதி மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள் … Read more

ஓகேனக்கல் காவிரியில் நீர் வரத்து குறைவு

தர்மபுரி தற்போது ஒகேனக்கல்லில் காவிரி நீர் வர்த்து குறைந்துள்ளது. அண்மையில் தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அவ்விரு அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. தற்போது கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது எனவே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து வெகுவாக … Read more

கிளப் உலகக் கோப்பை கால்பந்து: இன்டர் மியாமி அணி அடுத்த சுற்றுக்கு தகுதி

மியாமி கார்டன்ஸ், 32 அணிகள் பங்கேற்றுள்ள கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு ‘ஏ’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் இன்டர் மியாமி (அமெரிக்கா)-பால்மிராஸ் (பிரேசில்) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. டாடோ ஆலென்டி (16-வது நிமிடம்), லூயிஸ் சுவாரஸ் (65-வது நிமிடம்) ஆகியோரின் கோலால் இன்டர் மியாமி அணி 2-0 … Read more

EPFO: இனி ரூ.5 லட்சம் வரை பி.எஃப் கணக்கில் எளிதாக பணம் பெறலாம்.. எப்படித் தெரியுமா?

பி.எஃப் – ஆத்திர அவசரம் தொடங்கி ஓய்வுக்காலம் வரை பெரும்பாலான மக்களுக்கு கைக்கொடுக்கும் ஒன்று. ஓய்வுக்காலம் தவிர, எப்போது இந்தத் தொகையை எடுப்பதாக இருந்தாலும் சரி, அதற்கென சில நிபந்தனைகளும், செக்குகளும் உண்டு. தேவைப்படுபோதெல்லாம், அவ்வளவு எளிதாக எடுத்துவிட முடியாது. கல்வி, கல்யாணம், வீடு கட்டுதல், மருத்துவ செலவு போன்றவைகளுக்கு மட்டும் தான் இந்தப் பணத்தை எடுக்க முடியும். பி.எஃப் இதுவரை, மேனுவலாக எங்கேயும் போய் அலைந்துகொண்டிருக்காமல், எந்தக் கேள்வியும் இன்றி ரூ.1 லட்சம் வரை எடுத்துகொள்வதாக … Read more

“தமிழகம் போதைப்பொருள் விற்பனை சந்தையாக மாறி வருகிறது” – டிடிவி தினகரன்

தருமபுரி: போதைப் பொருட்களின் வியாபார சந்தையாக தமிழகம் மாறி வருவதை தமிழக அரசு கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்து வருகிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். தருமபுரியில் இன்று (ஜூன் 25-ம் தேதி) அமமுக மாவட்ட செயல் வீரர், வீராங்கனைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருப்பூரில் இன்று இந்து முன்னணி நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை, … Read more

பஞ்சாப் இடைத்தேர்தலில் வேட்பாளர் யார்? – மாநிலங்களவை எம்.பி.யாக அர்விந்த் கேஜ்ரிவால் மறுப்பு

புதுடெல்லி: பஞ்சாபில் காலியாகும் மாநிலங்களவை எம்.பி. பதவியை ஏற்க ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால் மறுத்துள்ளார். இதனால், அதன் இடைத்தேர்தல் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி சமீபத்தில் காலமானார். இதையடுத்து அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட மாநிலங்களவை எம்.பி. சஞ்சீவ் அரோரா வெற்றி பெற்றுள்ளார். அவர் எம்எல்ஏ பதவியை ஏற்க உள்ள நிலையில் மாநிலங்களவை எம்.பி. … Read more

ஈரான் அணுசக்தி மையங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லையா? – சர்ச்சையும்; ட்ரம்ப்பின் எதிர்வினையும்!

வாஷிங்டன்: ஈரானின் அணுசக்தி மையங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்ற செய்திகள் வெளியான நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதனை முழுமையாக மறுத்துள்ளார். மேலும், ஈரான் அணுசக்தி மையங்கள் ‘முற்றிலுமாக அழிக்கப்பட்டன’ என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். ஈரான் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு சில மாதங்கள் மட்டுமே பின்னடைவை ஏற்படுத்தியதாகவும், அவை முற்றிலுமாக அழிக்கப்படவில்லை எனவும் உளவுத்துறை கண்டறிந்ததாக வெளியான ஊடக செய்திகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முற்றிலுமாக மறுத்துள்ளார். … Read more

Kerala Lottery: தனலட்சுமி லாட்டரி DL-7 குலுக்கல்.. ! இன்று ரூ.1 கோடி அதிர்ஷ்டம் யாருக்கு?

Kerala Lottery Results (25-06-20250) Latest News: காருண்யா பிளஸ் KN-577 வெற்றி எண்கள் குறித்து கேரள மாநில லாட்டரி துறை முடிவுகளை அறிவிக்கும். திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்கி பவனில் பிற்பகல் 3 மணிக்கு லாட்டரி டிரா நடைபெற்றது.   

நான் திராவிடர் தான்… அதில் என்ன சந்தேகம்… சீறிய வானதி ஸ்ரீனிவாசன்!

Vanathi Srinivasan: திராவிடம் என்ற சிந்தனையை இவர்களாலேயே ஒருங்கிணைக்க முடியவில்லை என்பதுதான் எதார்த்தம் என்று வானதி ஸ்ரீனிவாசன் சீற்றமாக தெரிவித்துள்ளார்.

Paranthu Po: "இப்படிப்பட்ட படத்தை திரையரங்குகளில் தவற விட்டுவிடாதீர்கள்" -இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. பெற்றோர் – பிள்ளைகளுக்கிடையான உறவை, அன்பை பேசும் இப்படத்தில் மிர்ச்சி சிவா, அஜூ வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். சுதந்திரத்தை விரும்பும் குழந்தை, தனது பெற்றோரையும் சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்லும் இலகுவான கதைக்களம் இது. பறந்து போ ராம் – யுவன் காம்போ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் முதலில் யுவன்தான் படம் முழுக்க … Read more