வோடபோன் நிறுவனம் திவாலாவதை தடுக்க ரூ.84,000 கோடிக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு கணக்கு போட்டு வருகிறது…
வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் நிர்வாக அதிகார வரம்பு இல்லாமல் திவாலாகும் நிலையில் உள்ளதால் ஒழுங்குமுறை நிலுவைத் தொகை ரூ.84,000 கோடிக்கு நிவாரணம் வழங்கத் தேவையான முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து வரவேண்டிய தொகைக்கு ஈடாக அதன் பங்குகளை ஏற்கனவே கைப்பற்றியுள்ள மத்திய அரசு தற்போது இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தி எக்கனாமிக் டைம்ஸ் (ET) செய்தி வெளியிட்டுள்ளது. சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (Adjusted Gross Revenue – AGR) தொடர்பான நிலுவைத் … Read more