"சின்மயியைப் பார்த்து எனக்கு தைரியம் வருது..!" – பாடகி செளந்தர்யா பேட்டி
“முத்த மழை பாட்டுக்கு உலக அளவில் ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கிறது, ரொம்ப சந்தோஷமா இருக்கு. சின்மயி அக்கா ரொம்ப பிரமாதமா பாடியிருக்காங்க. இதுல, என்னோட பங்களிப்பு ரொம்ப ரொம்ப சின்னது. என்னையும் நோட்டீஸ் பண்ணி, சோஷியல் மீடியாவில் பாராட்டிக்கிட்டிருக்கிற ரசிகர்களுக்கு நன்றி சொல்லியே ஆகணும்!” உற்சாக மழையில் நனைந்தபடி பேசுகிறார், பாடகி செளந்தர்யா. `முத்த மழை’ பாடலை சின்மயி மேடையில் பாடி, உலக தமிழ் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்க, உடன் பாடிய செளந்தர்யாவையும் பாராட்டிக்கொண்டிருக்கும் சூழலில் … Read more