மேற்கு வங்கம், கேரளா உட்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: குஜராத்தில் பாஜக, ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் வெற்றி
அகமதாபாத்: நான்கு மாநிலங்களில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், குஜராத்தில் ஆளும் பாஜக, ஆம் ஆத்மி கட்சி தலா ஒரு தொகுதிகளை கைப்பற்றின. கேரளா, குஜராத், பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அவற்றில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. கேரளாவில் உள்ள நிலாம்பூர், குஜராத்தில் உள்ள விஸவாதர் மற்று கடி, பஞ்சாபில் மேற்கு லூதியானா, மேற்கு வங்கத்தில் காளிகஞ்ச் ஆகிய 5 சட்டப்பேரவை … Read more