விராட் கோலி – ஜெனிலியா விளம்பரம் தடை செய்யப்பட்டது ஏன்? மீண்டும் வெடித்த சர்ச்சை!

Virat Kohli Genelia D Souza: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் வளர்ந்த வந்த காலகட்டத்திலேயே பல விளம்பரங்களில் நடித்து வந்தார். அதே சமயம் நடிகை ஜெனிலியாவும் சினிமாவின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்தார். தமிழ் படமான பாய்ஸ், சச்சின் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு விராட் கோலி மற்றும் ஜெனிலியா டிசோசா இணைந்து ஃபாஸ்ட்ராக் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்தனர்.  அந்த விளம்பரத்தில் விராட் … Read more

Oppo K13x 5G இந்தியாவில் அறிமுகம் ஆனது: முக்கிய அம்சங்கள், விலை விவரங்கள் இதோ

Oppo K13x 5G: ஓப்போ ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு முக்கிய செய்தி. இந்திய சந்தையில் Oppo,  K தொடரில் இன்று அதன் புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன் Oppo K13x 5G ஐஅறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் MIL-STD-810H சான்றிதழைக் கொண்டுள்ளது. இது கடினமான சூழல்களிலும் பயன்படுத்தப்படலாம். இந்த போன் IP65 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இதன் மூலம் தூசி மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது.  இன்று அறிமுகம் ஆகியுள்ள ஓப்போவின் Oppo K13x 5G ஸ்மார்ட்போனின் அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் … Read more

அதிமுகவினர் உடலில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா? ஆர் எஸ் பாரதி வினா

சென்னை திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அதிமுகவினருக்கு சரமாரியாக  வினா எழுப்பி உள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில். மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள் அடங்கிய வீடியோவை பார்த்து ரசித்திருக்கிறார்கள் ‘அண்ணா’ பெயர் தாங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர்.அண்ணாவைக் கேவலப்படுத்துவதை ‘அண்ணா’ என்ற பெயர் தாங்கிய கட்சி ரசிக்கிறது … Read more

ஹாலே ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் அலெக்சாண்டர் பப்ளிக்

பெர்லின், பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முன்னணி வீரர்களான அலெக்சாண்ட பப்ளிக் (கஜகஸ்தான்), டேனியல் மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பப்ளிக் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். 1 More update தினத்தந்தி Related Tags … Read more

Honda: ஹோண்டாவின் லேட்டஸ்ட் எடிஷன்.. அசத்தும் ஸ்டைலில் சிட்டி ஸ்போர்ட் கார் அறிமுகம்!

இந்தியாவில் பிரீமியம் கார்களின் முன்னணி உற்பத்தியாளரான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL), சிட்டி ஸ்போர்ட் என்ற புதிய எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஹோண்டா நிறுவனத்தின் ஹோண்டா சிட்டி செடான் கார் இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இன்று வரை அதிகமான டிமாண்ட்டுடன் விற்பனையாகி வருகிறது. அதே போல ஹோண்டா அமேஸ் (Amaze) மற்றும் ஹோண்டா எலிவேட் (Elevate) கார்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஹோண்டா சிட்டியின் புதிய அம்சமாக உருவாகியுள்ள சிட்டி ஸ்போர்ட் கார் … Read more

மாம்பழ விவசாயிகளுக்கு தமிழக அரசு துரோகம் செய்கிறது: அன்புமணி கண்டனம்

சென்னை: அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்கள் மாம்பழக் கூழ் ஆலைகளால் கொள்முதல் செய்யப்படுவதையும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் மாம்பழ விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், அவர்களிடமிருந்து 2.5 லட்சம் டன் மாம்பழங்களை கூட்டாக கொள்முதல் செய்யவும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4000 ஊக்கத் தொகை வழங்கவும் கர்நாடக … Read more

ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சை மோடி அரசாங்கம் கண்டிக்கவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஈரான் மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சை மோடி அரசு கண்டிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, அரசாங்கம் தார்மிக தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஜெயராம் ரமேஷ் எக்ஸ் பதிவு: இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஈரான் மீது அமெரிக்க விமானப்படையை கட்டவிழ்த்து விட அதிபர் ட்ரம்ப் எடுத்த முடிவு, ஈரானுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும் என்ற அவரது தனிப்பட்ட கருத்தை … Read more

‘அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் குற்றவாளிகள்’ – ஈரான் மீதான தாக்குதல்களுக்கு வட கொரியா கண்டனம்

பியாங்யாங்: ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்கள் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் பிராந்திய உரிமைகளை கடுமையாக மீறுவதாகும் என வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டதாக வடகொரிய அரசு ஊடகமான கேசிஎன்ஏ பகிர்ந்துள்ள செய்திக்குறிப்பில், “மேற்கத்திய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட இஸ்ரேலின் இடைவிடாத போர் நடவடிக்கைகள் மற்றும் ஆக்கிரமிப்பு செயல்களால் தற்போது மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதற்றங்களுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் குற்றவாளிகள். நாங்கள் ஈரான் மீதான … Read more

ரசிகர்களுக்கு விருந்து வைத்துக் கொண்டாடிய, விஜய் டிவி

சின்ன மருமகள் சீரியல் குழுவினர், விஜய் டிவி பிரபலங்கள், மக்களுடன் இணைந்து  கொண்டாடிய திருவிழா !!

Dhanush: 'இனி நான் அதிகம் பேசப்போவதில்லை..!' – 'குபேரா' வெற்றி விழாவில் பேசிய தனுஷ் பேசியது என்ன?

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி ‘குபேரா’ திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், “ இந்தப் படம் வெற்றி அடைந்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். மேலும் இந்தப் படத்தை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி.  ‘குபேரா’ படத்தின் BTS புகைப்படங்கள். மனித உணர்வுகளை விட … Read more