சென்னையில் ரூ.487.66 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: சென்னையில் ரூ.487.66 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயர்சிறப்பு மருத்துவமனை கட்டிடம் அமைய விருக்கிறது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் விரைவில் நடைபெறும் என்றும் கூறினார். சென்னை, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ரூ.487.66 கோடி மதிப்பீட்டில் புதியதாக குழந்தைகளுக்கு என்று பிரத்யேக உயர் பன்னோக்கு மருத்துவமனை இடம் தேர்வு மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. … Read more

மனைவி மீதான கோபம்.. மகள், மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை

நகரி, ஆந்திர மாநிலம் மயிலவரத்தை சேர்ந்தவர் ராஜா சங்கர். இவரது மனைவி சந்திரிகா. இவர்களுக்கு லட்சுமி ஹிரண்யா (வயது 9), லீலா சாயி (7) என ஒரு மகளும், மகனும் உள்ளனர். சந்திரிகா பஹ்ரைனில் வேலை பார்த்து வருகிறார். அவர் அனுப்பும் பணத்தை வைத்து, மயிலவரத்தில் குழந்தைகளுடன் ராஜா சங்கர் வசித்து வந்தார். வெளிநாட்டில் உள்ள மனைவியின் நடத்தை மீது ரவிசங்கருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி மனைவியுடன் தொலைபேசியில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. மனைவி … Read more

தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி: மராட்டியத்தை வீழ்த்திய கேரளா

சென்னை, தமிழ்நாடு ஆக்கி சங்கம் சார்பில் முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான நேற்று நடந்த மகளிர் பிரிவு ஆட்டம் ஒன்றில் கர்நாடக அணி 2-0 என்ற கோல் கணக்கில் இமாச்சலப் பிரதேசத்தை சாய்த்தது. மற்றொரு ஆட்டத்தில் கேரளா 5-1 என்ற கோல் கணக்கில் மராட்டியத்தை துவம்சம் செய்தது. ஆண்கள் பிரிவு ஆட்டங்களில் மராட்டியம் 2-0 என்ற கோல் கணக்கில் சண்டிகாரையும், … Read more

சர்ச்சைக்குரிய ஜப்பான் கடற்பகுதியில் சீன கப்பல்கள் 350 முறை ஊடுருவியதாக குற்றச்சாட்டு

டோக்கியோ, ஜப்பான்-சீனா எல்லையில் சென்காகு தீவு அமைந்துள்ளது. இந்த பகுதியை டயோயு என பெயரிட்டு சீனாவும் உரிமை கொண்டாடுகிறது. எனவே ஜப்பான் கடற்படையினர் சென்காகு தீவை ஒட்டிய தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இருப்பினும் சீன கப்பல்கள் அங்கு அடிக்கடி அத்துமீறி நுழைவதாக ஜப்பான் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் சென்காகு கடற்பகுதியில் சீன கப்பல்கள் சுமார் 350 முறை ஊடுருவியது கண்டறியப்பட்டதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இதில் சுமார் 216 நாட்கள் சீன … Read more

Tatkal Ticket-ஐ சிக்கலின்றி புக் செய்ய வேண்டுமா? IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?|How to

‘தட்கல் டிக்கெட்டுகள் ஏஜென்டுகளுக்குத் தான் அதிகம் கிடைக்கின்றன’ என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. இதை சரிசெய்யும் விதமாக, ரயில்வே துறை புதிய சில கண்டிஷன்களைக் கொண்டு வந்துள்ளது. அவை… 1. தட்கல் டிக்கெட் 11 மணிக்கு திறந்த முதல் 10 நிமிடங்கள் பொதுமக்களுக்குத் தான் ஓப்பனாக இருக்கும். அந்த 10 நிமிடங்களுக்குப் பிறகு தான், ஏஜென்டுகள் டிக்கெட்டுகளைப் புக் செய்ய முடியும். 2. ஜூலை 1-ம் தேதி முதல், தட்கல் டிக்கெட் புக் செய்யும் அனைவரும் … Read more

துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவிக்காக எந்த பேச்சுவார்த்தையும் நடக்​கவில்லை: வைகோ மறுப்பு

ஈரோடு: துரை வைகோவுக்கு மத்​திய இணை அமைச்​சர் பதவி தரு​வது தொடர்​பாக எந்த பேச்​சு​வார்த்​தை​யும் நடக்​க​வில்லை என்று மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ தெரி​வித்​தார். ஈரோட்​டில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கடவுளின் பெய​ரால் ஒரு கட்சி மாநாடு நடத்​து​வது தவறானது. தமிழகத்​தில் அரசி​யல் கட்​சிகள், கடவுள் பெய​ரால் மாநாடு நடத்​தி​யது இல்​லை. முரு​கன் மாநாட்​டுக்​குப் பின்​னால், பாஜக, ஆர்​எஸ்​எஸ், இந்​துத்​துவா சக்​தி​கள் உள்​ளன. இந்த மாநாடு மூலம் இந்து வாக்கு வங்​கியை உரு​வாக்க முடி​யாது. மதி​முக​வுக்கு … Read more

ஈரானில் இருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம்

புதுடெல்லி: ஈ​ரானிலிருந்து 1,428 இந்​தி​யர்​கள் தாயகம் திரும்​பினர். மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்​பம் தெரி​வித்​துள்​ளனர். இஸ்​ரேல், ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்​துக்​கும் மேலாக போர் நடை​பெற்று வரு​கிறது. இதையடுத்​து, ஆபரேஷன் சிந்து திட்​டத்​தின் மூலம் ஈரானில் உள்ள இந்​தி​யர்​கள் அழைத்து வரப்​படு​கின்​றனர். இதற்​கான ஏற்​பாடு​களை ஈரானில் உள்ள இந்​திய தூதரக​மும் மத்​திய வெளி​யுறவு அமைச்​சக​மும் செய்து வரு​கிறது. இது​வரை 4 தனி விமானங்​களில் மாணவர்​கள் உட்பட 1,100 பேர் தாயகம் திரும்பி உள்​ளனர். … Read more

அமெரிக்க தாக்குதலால் கோபம்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் மிரட்டல்

டெஹ்ரான்: அமெரிக்க தாக்குதலால் கோபம் அடைந்துள்ள ஈரான் உலகளவில் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோமுஸ் ஜலசந்தியை மூடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையே போர் தீவிரம் அடைந்த நிலையில் ஈரான் நாட்டின் மூன்று முக்கிய அணு சக்தி தளங்களை அமெரிக்கா குண்டு வீசி அழித்தது. இது ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கச்சா எண்ணெய் … Read more

1 மணி நேரத்திற்கு ரூ. 200 கட்டணம்! கபேவில் ஜோடிகளுக்கு இருட்டு அறை!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் போலீசார் நடத்திய சோதனையில் பல இளம் ஜோடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். 

ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல்! ரஷியா, அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது இந்தியா….

டெல்லி: ஹார்முஸ்  ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்து வருவதால், இந்திய அரசு நமது நாட்டுக்கு தேவையான கச்சா எண்ணையைரஷியா, அமெரிக்காவிலிருந்து  அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது.  இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பெட்ரோல், டீசல் எரிவாயு விலைகளும் உயர வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. எண்ணை வளங்களை கொண்ட ஈரான்மீது இஸ்ரோல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,  அமெரிக்க ராணுவமும், , ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் … Read more