ஈரானில் இருந்து மேலும் 285 இந்தியர்கள் நேற்று இரவு நாடு திரும்பினர்
புதுடெல்லி, இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், அங்கு கல்வி, வேலைவாய்ப்புக்காக சென்றுள்ள இந்தியர்கள் பத்திரமாக ஆபரேஷன் சிந்து மூலமாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அந்த வகையில் போர் பாதிக்கப்பட்ட ஈரானின் பல்வேறு பகுதிகளில் சிக்கிய இந்தியர்கள் பத்திரமாக மீட்டு சிறப்பு விமானம் மூலமாக அழைத்து வரப்படுகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் வரை 827 பேர் நாடு திரும்பினர். இதற்கிடையே நேற்று நள்ளிரவில் 290 … Read more