மின்தடை ஏற்பட்டதால் ‘நீட்’ மறுதேர்வு கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
சென்னை: நீட் தேர்வின்போது மின்தடை ஏற்பட்டதால் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 4-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அன்று சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக, தங்களால் சரியாக தேர்வு எழுத முடியாததால், மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி, … Read more