திமுக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது: முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: ​தி​முக கூட்​ட​ணிக்கு வேறு கட்​சிகளும் வர வாய்ப்​புள்​ள​தாக​வும் வந்​தால் கலந்து பேசி முடிவு செய்​வோம் என்​றும் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். தமிழகத்​தில் வாக்​குச்​சாவடி தோறும் 30 சதவீதம் பேரை திமுக​வில் உறுப்​பின​ராக சேர்க்​கும் ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ எனும் இயக்​கத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று சென்​னை​யில் தொடங்கி வைத்​தார். அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகம் முழு​வதும் ஓரணி​யில் தமிழ்​நாடு என்ற தலைப்​பில் பொதுக்​கூட்​டங்​கள் நடை​பெறுகிறது. ஜூலை 3 முதல் (நாளை) தமிழ்​நாடு முழு​வதும் வீடு​வீ​டாகச் சென்று … Read more

ரசாயன ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு: தலா ரூ.1 கோடி நிதி உதவி

ஹைதராபாத்: தெலங்​கா​னா​ மாநிலத்தில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலை​யில் உள்ள ரியாக்​டர் நேற்று முன்தினம் வெடித்துசிதறியது. இந்த விபத்​தில் சம்பவ இடத்​தில் 5 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். படு​கா​யம் அடைந்த 60-க்​கும் மேற்​பட்​டோர் அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். இதில் பலர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தனர். சிகாச்சி ஆலை​யின் துணை தலை​வர் எல்​.எஸ் கோஹன் உட்பட இது​வரை 36 பேர் உயி​ரிழந்துள்​ளனர். தெலங்​கானா மாநில முதல்​வர் ரேவந்த் ரெட்டி நேற்று விபத்து நடந்த ஆலையை ஆய்வு செய்​தார். … Read more

இனி ஸ்விக்கியில் ரூ.99க்கு ஆர்டர் செய்யலாம்! டெலிவரி கட்டணம் இல்லை!

ஸ்விக்கியின் புதிய திட்டம் மூலம் ரூ.99 அல்லது அதற்கும் குறைவான விலையில் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்து கொள்ள முடியும். மேலும் ரூ.99 வரையிலான அனைத்து ஆர்டர்களுக்கும் இலவச டெலிவரியும் இந்த திட்டத்தில் கிடைக்கும். 

காந்தி கண்ணாடி மூலம் ஹீரோவான KPY பாலா! வெளியானது படத்தின் பர்ஸ்ட் லுக்!

KPY Bala Gandhi Kannadi: ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் KPY பாலா ஹீரோவாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தை ஷெரிப் இயக்குகிறார்.

பெண்ணிடம் “ஐ லவ் யூ” என சொல்வது பாலியல் வன்கொடுமை இல்லை : மும்பை உயர்நீதிமன்ரம்

மும்பை மும்பை உயர்நீதிமன்றம் ஒரு பெண்ணிடம் “ஐ லவ் யு” எனச் சொல்வது பாலியல் வன்கொடுமை இல்லை என அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு  மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த 17 வயது சிறுமியை 35 வயது வாலிபர் ஒருவர் கையை பிடித்து ‘ஐ லவ் யூ’ சொன்னதாக தெரிகிறது. சிறுமி இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறவே அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வாலிபரை கைது செய்து இந்திய … Read more

திருநெல்வேலி: `தாமிரசபை' செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் ஆனி தேரோட்டம் திருவிழா.! | Photo Album

‘தாமிரசபை’ என அழைக்கப்படும் திருநெல்வேலி செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் ஆனி தேரோட்டம் திருவிழா.! Source link

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் பணியாளர்களை நியமிக்க அரசின் பிரத்யேக குழுவை அணுகலாம்: ஐகோர்ட் 

சென்னை: ​டாஸ்​மாக் மது​பானக் கடைகளில் காலி மது பாட்​டில்​களை திரும்​பப்​பெறும் பணிக்கு தனி​யாக பணி​யாளர்​களை நியமிப்​பது தொடர்​பாக அரசின் பிரத்​யேக குழுவை அணுகலாம் என சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சுற்​றுச்​சூழல் மாசுவைக் கருத்​தில் கொண்டு டாஸ்​மாக் மது​பானக் கடைகளில் விற்​கப்​படும் மது பாட்​டில்​களை திரும்​பப்​பெற சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. அதன்​படி மது​பாட்​டில்​களை விற்​கும்​போது ரூ.10 கூடு​தலாக பெற்​றுக்​கொண்​டு, காலி பாட்​டில்​களை ஒப்​படைத்​தால், அந்த ரூ.10 திருப்​பிக் கொடுக்​கப்​படும். இத்​திட்​டம் தமிழகம் முழு​வதும் அமல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. … Read more

ஓமன் சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ: மீட்புப் பணிக்கு விரைந்தது இந்திய கடற்படை

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் கண்ட்லா துறை​முகத்​தில் இருந்து ஓமன் நாட்​டின் ஷினாஸ் துறை​முகம் நோக்கி ‘எம்டி யி செங் 6’ என்ற எண்​ணெய் கப்​பல் சென்று கொண்​டிருந்​தது. பலாவு நாட்டு கொடி​யுடன் சென்ற இந்த கப்​பலில் இந்​திய மாலுமிகள் 14 பேர் இருந்​தனர். இந்த கப்​பலின் இன்​ஜின் அறை​யில் திடீரென தீப்​பற்​றியது. இதுகுறித்து ஓமன் வளை​கு​டா​வில் இருந்த, இந்​திய கடற்​படை​யின் ஐஎன்​எஸ் தபார் போர்க் கப்​பலுக்கு நேற்று முன்​தினம் தகவல் தெரிவிக்​கப்​பட்​டு, உதவி கோரப்​பட்​டது. இதையடுத்து ஐஎன்​எஸ் … Read more

வாடிவாசல் தள்ளிப்போனதா அல்லது கைவிடப்பட்டதா? வெற்றிமாறன் சொன்ன விளக்கம்!

வெற்றிமாறன் தனது அடுத்த படத்தில் சிம்புவை வைத்து இயக்க உள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ஒன்று விரைவில் வெளியாக உள்ளது. வடசென்னை கதை களத்தில் படம் உருவாகிறது.

IND vs ENG 2nd Test: யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கம்! பிளேயிங் 11ல் வாஷிங்டன் சுந்தர்?

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்திய அணி சில மாற்றங்களை மேற்கொள்ளதாக கூறப்படுகிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மான் கில் ஆதியோர் உள்ளனர். முதல் போட்டிகளில் செய்த தவறை சரி செய்து கொள்வதற்காக அணியில் சில மாற்றங்களை இந்திய அணி … Read more