இறகு பந்து விளையாடியபோது மாரடைப்பால் இளைஞர் மரணம்

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் இறகு பந்து (பாட்​மிண்​டன்) விளை​யாடிக் கொண்​டிருந்த 25 வயது இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்​பட்டு உயி​ரிழந்​துள்​ளார். ஹைத​ரா​பாத்​தின் நாகோல் உள் விளை​யாட்டு அரங்​கில் ராகேஷ் (25) என்​பவர் தனது நண்​பர்​களு​டன் நேற்று காலை​யில் பாட்​மிண்​டன் விளை​யாடிக் கொண்​டிருந்​தார். அப்​போது கீழே விழுந்த இறகு பந்தை எடுத்து மீண்​டும் ஆட முயற்​சித்​த​போது, அப்​படியே கீழே சரிந்​தார். உடனே நண்​பர்​கள் ஓடிச்சென்று அவருக்கு முதலுதவி சிகிச்​சைகள் செய்து அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு கொண்டு போய் சேர்த்​தனர். அங்கு … Read more

ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ‘ரத்து’ – அடுத்து என்ன?

சனா: ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேரளா​வின் இஸ்​லாமிய மதத் தலை​வர் அபுபக்​கர் முஸ்​லி​யாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. செவிலியர் நிமிஷா பிரியா விவகாரத்தில் அபுபக்​கர் முஸ்​லி​யார் மத்​தி​யஸ்​தம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், இந்திய அரசு தரப்பில் நிமிஷாவின் விவகாரத்தை கவனித்து வரும் அதிகாரிகள், மரண தண்டனை ரத்து குறித்து இன்னும் உறுதி செய்யவில்லை. அபுபக்​கர் முஸ்​லி​யார் கோரிக்கையை … Read more

சென்னையில் நடைபெறும் அனிருத் இசை நிகழ்ச்சி! புதிய தேதி அறிவிப்பு!

Anirudh Music Concert: இசை ரசிகர்களுக்கு கூடுதலான வசதிகளுடன் பிரமாண்டமாக அரங்கேறும் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி. புதிய தேதி அறிவிப்பு!

பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி! அனைவருக்கும் மாதம் ரூ.1000! முதல்வர் அறிவிப்பு!

அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நோய்வாய் பட்டுள்ள தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி!

சென்னை: தமிழ்நாட்டில், தெருநாய்களின் தொல்லை அதிகமாகி வரும் நிலையில்,  நோய்வாய் பட்டுள்ள தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையும் சுற்றி வளைத்து கடித்து துன்புறுத்தி வருவதுடன், தெருநாய்களில் நோய்வாய்ப்பட்ட தெருநாய்களின் கடிகளால் பலர் ரேபிஸ் நோய் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்து வரும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. இதனால் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்  … Read more

நாடு முழுவதும் இயல்பை விட 7 சதவீதம் அதிக பருவமழை பதிவு – வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி, இந்தியாவில் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த பருவமழை இதுவரை இயல்பை விட 7 சதவீதம் அதிகம் பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இயல்பான அளவான 418.9 மி.மீ.யை விட அதிகமாக 447.8 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது. அதேநேரம் இது பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையே மிகப்பெரிய மாறுபாடுகளை கொண்டுள்ளது. ராஜஸ்தான், லடாக், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் சிக்கிம் மாநிலங்கள் மிக அதிக மழை பெற்றுள்ளன. ராஜஸ்தான் … Read more

டெஸ்ட் கிரிக்கெட்: கேப்டனாக அறிமுகம் ஆன முதல் தொடரிலேயே மாபெரும் சாதனை படைத்த கில்

மான்செஸ்டர், இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் (150 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (141 ரன்) சதம் அடித்தனர். 311 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய … Read more

"உடலுக்கு புத்துணர்ச்சியூட்டுகிறது" – சார்ஜாவில் பிரபலமாகும் 'மணல் குளியல்'

சார்ஜா, மணல் குளியல் என்பது உடலை மணலில் புதைத்து சிகிச்சை பெறும் ஒரு பழமையான இயற்கை சிகிச்சை முறையாகும். இது ஆங்கிலத்தில் ‘சேண்ட் பாத்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் உடலை சூடான மணலில் புதைத்து அதன் வெப்பம் மூலம் உடலின் பல்வேறு நோய்களை நிவர்த்தி செய்யலாம் என்ற நம்பிக்கை உள்ளது. பழங்காலம் முதலே இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறை நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா, மொராக்கோ, ஜப்பான் போன்ற நாடுகளில் மரபு சிகிச்சையாக பயன்படுத்தப்படும் இந்த மணல் … Read more

“வீணாக கடலில் கலக்கும் முல்லைப் பெரியாறு நீர்; தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?'' – ஆர்.பி உதயகுமார்

“முல்லைப் பெரியாறு அணையின் நீர் வீணாக கேரளக் கடலில் கலக்கிறது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முல்லைப்பெரியாறு நீரை நம்பி மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். இது தவிர ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது. ஆர்.பி.உதயகுமார் 1979 ஆம் ஆண்டு அணை பலம் … Read more

ரூ.34 லட்சம் வரி நிலுவை: திமுக அலுவலகத்துக்கு தஞ்சை மாநகராட்சி நோட்டீஸ்

தஞ்​சாவூர்: தஞ்​சாவூர் முத்​துக்​கு​மார மூப்​ப​னார் சாலை​யில் திமுக மாவட்ட அலு​வல​க​மான கலைஞர் அறி​வால​யம் உள்​ளது. இந்நிலையில், 2010 முதல் 2025-26-ம் நிதி​யாண்டு வரை மாநக​ராட்​சிக்கு சொத்துவரி புதைசாக்​கடை வரி என ரூ.34,46,396-ஐ 15 நாட்களுக்​குள் செலுத்​து​மாறு கலைஞர் அறி​வால​யத்​துக்கு மாநக​ராட்சி நோட்​டீஸ் அனுப்​பி​ உள்ளது. இதுகுறித்து திமுக நிர்​வாகி​கள் கூறும்போது, ‘‘கலைஞர் அறி​வால​யத்​துக்கு வணி​கப் பயன்​பாட்​டுக்​கான வரி செலுத்​து​மாறு மாநக​ராட்​சி ​நோட்​டீஸ் அனுப்பி இருந்​தது. அறி​வால​யத்​தில் பொது​ மக்​கள் பயன்​படுத்​தும் நூலகம் இருப்​ப​தால், வணி​கப்பயன்​பாட்டு வரியை நீக்​கு​மாறு … Read more