புதுச்சேரி முதல்வர் மீது முன்னாள் முதல்வர் கடும் சாடல்
புதுச்சேரி புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தற்போதைய முதல்வரான ரங்கசாமியை கடுமையகா சாடி உள்ளார். இன்று புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயசாமி செய்தியாளர்களிடம் :பா.ஜ.க.வில் பணம் இல்லாமல் பதவி கிடைக்காது என்ற ஒரு நிலை உருவாகியுள்ளது. அங்கே மத்தியிலே மத்தியில் நரேந்திர மோடி அதானிக்கும் அம்பானிக்கும் பிரதமராக இருப்பது போல் புதுச்சேரி பா.ஜ.க. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தங்களின் கட்சி அடமானம் வைத்துள்ளது. என் ஆர் காங்கிரஸ் கட்சியை முதலமைச்சர் ரங்கசாமி பாஜகவிடம் அடமானம் வைத்துள்ளதாக அக்கட்சியின் பொறுப்பாளர்கள் பேசி வருகின்றனர். … Read more