Fact Check : நெல்லை ஆணவக்கொலை வழக்கு..கவினை காதலிக்கவில்லை என சொன்ன காதலி?

Tirunelveli Honour Killing Case Fact Check : திருநெல்வேலியில் இளைஞர் கவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கு குறித்து அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளிவர துவங்கி இருக்கின்றன. இதில் வலம் வரும் ஒரு தகவல் உண்மையா இல்லையா என்பது குறித்து இங்கு பார்ப்போம்.  

சாட்ஜிபிடி போன்ற ஏஐ தளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிராதீர்கள் – சாம் ஆல்ட்மேன்

Sam Altman Warning : சாம் ஆல்ட்மேன் (Sam Altman), OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO), AI தளங்களில் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வது குறித்து பலமுறை கவலை தெரிவித்துள்ளார். பல்வேறு தளங்களில் இது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக வரும் என்றும் அவர் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.  சட்டப் பாதுகாப்பு இல்லாதது (Lack of Legal Privilege): ஆல்ட்மேன் முக்கியமாக வலியுறுத்தியது என்னவென்றால், ஒரு மருத்துவர், வழக்கறிஞர் அல்லது மனநல ஆலோசகரிடம் நீங்கள் பகிரும் தனிப்பட்ட தகவல்களுக்கு … Read more

போர்களின் போது இந்தியா இழந்த போர் விமானங்கள் எத்தனை! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தகவல்…

டெல்லி:  கடந்த காலங்களின் நடைபெற்ற போர்களின் போது இந்தியா இழந்த போர் விமானங்கள் எத்தனை என்பது குறித்து  நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல் வெளியிட்டு உள்ளார். ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின்​போது இந்​திய ராணுவத்​தின் இழப்​பு​கள் குறித்து எதிர்க்​கட்​சிகள் பொய்​களைப்​ பரப்​பி வருகின்​றன’’ என்​று குற்றம் சாட்டினார். “1965-ம் ஆண்டு நடந்த போரில் இந்​தியா 45 விமானங்​களை​யும், 1971-ம் ஆண்டு நடந்த போரில் 71 விமானங்​களை​யும் நமது ராணுவம் இழந்​தது என்றும் கூறினார். நாடாளுமன்றத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குலுக்கு … Read more

ஹோண்டா ஷைன் 100DX விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள் – Honda Shine 100DX on-road price and specs

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியாவின் (HMSI)  ஷைன் 100 டிஎக்ஸ் (Honda Shine 100DX) பைக்கின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளரர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். Honda Shine 100DX on-Road price in Tamil nadu ஹோண்டாவின் ஷைன் 100DX பைக்கின் விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, … Read more

கனடா: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் மூன்றாவது G7 நாடா? – விரிவான தகவல்கள்

செப்டம்பரில் பாலஸ்தீனத்தை தனி நாடாக கனடா ஏற்றுக்கொள்ளும் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்ததாக கனடாவும் இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்மூலம், அண்மையில் இந்த முடிவை எடுக்கும் மூன்றாவது G7 நாடாக கனடா திகழ்கிறது. கார்னி கூறியது என்ன? “ஜனநாயக சீர்த்திருத்தங்களை பாலஸ்தீன தேசிய ஆணையம் முன்னெடுக்க வேண்டும். ஹமாஸ் பங்கேற்பு இல்லாமல் அடுத்த ஆண்டு தேர்தல்களை நடத்த வேண்டும்” என்ற நிபந்தனைகளை கனடா பிரதமர் மார்க் கார்னி விதித்துள்ளார். … Read more

நெல்லை ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணன் கைது

திருநெல்வேலி: நெல்​லை​யில் ஐ.டி. ஊழியர் கவின் செல்​வகணேஷ் கொல்​லப்​பட்ட வழக்கில் ஏற்கெனவே கைதான சுர்ஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டார். நெல்லை மாநகர போலீஸார் அவரைக் கைது செய்தனர். முன்னதாக நேற்று, கவின் செல்வகணேஷ் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்​டது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வைத்து … Read more

1965-ம் ஆண்டு நடந்த போரில் 45, 1971-ல் 71 விமானங்களை இழந்தோம்: மக்களவையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தகவல்

புதுடெல்லி: 1965-ம் நடந்த போரில் 45 விமானங்​களை​யும், 1971-ல் நடந்த போரில் 71 விமானங்​களை​யும் நாம் இழந்​தோம் என்று மக்களவை​யில் பாஜக எம்.பி. நிஷி​காந்த் துபே பேசி​னார். மக்​களவை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற விவாதத்​தின்​போது பாஜக எம்பி நிஷி​காந்த் துபே இந்​தி​யில் பேசிக் கொண்​டிருந்​தார். அப்​போது நாடாளு​மன்​றத்​தில் செயல்​பட்டு வரும் மொழிபெயர்ப்பு அமைப்​பில் தொழில்​நுட்​பக் கோளாறு ஏற்​பட்டு பேச்சு தடைபட்​டது. அதாவது அவர் இந்​தி​யில் பேசுவதை மொழிபெயர்த்து எம்​.பி.க்​களின் ஹெட்​போன் வழியே ஒலிபரப்​பும் கருவி பழுதடைந்​தது. இதைத் … Read more

5 கோடி கடன் மோசடி வழக்கில் 'பவர் ஸ்டார்' ஸ்ரீனிவாசன் கைது!

Scam By Power Star: தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான ‘Powerstar’ ஸ்ரீனிவாசன் ரூ.5 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

குட் நியூஸ்! அங்கன்வாடி ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் – முழு விவரம்

Anganwadi salary Tamil Nadu ; அங்கன்வாடி ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் என்னவெல்லாம் இருக்கின்றன என்பது தெரியுமா?. இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

`இது விஜய்க்கு எழுதிய கதை’ – சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் `கிழக்குச் சீமையிலே’ விக்னேஷ்

கிழக்குச் சீமையிலே, சின்னதாய், பசும்பொன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் விக்னேஷ். இவர் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமல், சொந்த ஊரான ஈரோடு சென்று தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் தற்போது “ரெட் பிளவர்” என்ற படத்தில் மீண்டும் நாயகனாக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். ரெட் பிளவர் திரைப்பட ப்ரோமோஷன் சந்திரமுகி, இந்தியன் 2, எந்திரன் உள்ளிட்ட படங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகளில் பணியாற்றிய ஆண்ட்ரூ பாண்டியன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த … Read more