Free Marriage Financial Assistance Cost Increased: இலவச திருமண நிதி உதவி திட்டம் செலவின தொகை ரூ.60.000-லிருந்து ரூ.70,000 -ஆக உயர்த்தப்பட்டது. மேலும் ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 50 ஏழை எளிய இணைகள் வீதம் 20 மண்டலங்களில் 1000 இணைகளுக்கு திருக்கோயில் நிதி மூலம் திருமணங்களை நடத்திட அனுமதி.