Mari Selvaraj House Pig Photo : இயக்குநர் மாரி செல்வராஜ், தனது வீட்டில் பன்றியின் புகைப்படத்தை மாட்டி வைத்திருப்பார். இது குறித்த விவரம், ஒரு பிரபல யூடியூப் சேனலை சேர்ந்த ஒருவர் அவரது வீட்டிற்கு செல்லும் போதுதான் தெரிந்தது. அந்த புகைப்படத்திற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா? இதோ முழு விவரம்.