இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் முதல்வரின் செயல்கள்: தமிழிசை சௌந்தர்ராஜன் காட்டம்

Kerala Ayyappa Devotees Conclave: முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும் எந்தவித இந்துமத நிகழ்ச்சிகளுக்கும் செல்வதில்லை. ஆனால் கேரள முதல்வர் பினராய் விஜயன் அழைத்துள்ள உலக ஐயப்ப மாநாடு நிகழ்ச்சிக்கு செல்கிறார். இது எந்தவிதமான நம்பிக்கை?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.