'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு தேசிய விருது – பினராயி விஜயன் கடும் கண்டனம்

புதுடெல்லி, 2023-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்த ‘ ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன இதன்படி சிறந்த இயக்குநர் சுதிப்தோ சென் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரசந்தனு மொஹபத்ரா ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்துக்கு கேரளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது இந்தத் திரைப்படத்துக்கு எதிராக ஆளுங்கட்சியான … Read more

பாகிஸ்தான் உள்பட 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர்: சார்ஜாவில் நடக்கிறது

துபாய், நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கலந்து கொள்ளும் டி20 கிரிக்கெட் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் வருகிற 29-ந் தேதி முதல் செப்.7-ந்தேதி … Read more

லண்டனில் சீக்கிய வாலிபர் குத்திக்கொலை: 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது

லண்டன், இங்கிலாந்து தலைநகர் லண்டன் இல்போர்டில் உள்ள ஒரு சாலையில் வாலிபர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். உடனே அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் குர்முக் சிங் (வயது 30) என்பதும், இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய இளைஞர் என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் உள்பட 5 … Read more

சென்னையில் ‘சிங்கா 60’ கலைத் திருவிழா தொடங்கியது: பார்வையாளர்களை வியக்க வைத்த ஓவியக் கண்காட்சி

சென்னை: சிங்​கப்​பூரின் 60-வது தேசிய தினத்தை முன்​னிட்டு ‘சிங்கா 60’ கலைத் திரு​விழா சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. முதல் நாள் நிகழ்ச்​சி​யில் இடம்​பெற்ற இந்​தி​ய-சிங்​கப்​பூர் ஓவிய, சிற்​பக்​கலைஞர்​களின் படைப்​பு​கள் பார்​வை​யாளர்​களை வியக்க வைத்​தன. சிங்​கப்​பூர் நாட்​டின் 60-வது தேசிய தினம் விரை​வில் கொண்​டாடப்பட உள்ள நிலை​யில், ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்​னை​யில் ‘சிங்கா 60’ என்ற பிரம்​மாண்ட கலை திரு​விழாவை 10 நாட்​கள் நடத்​துகின்​றன. இசை, … Read more

பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை இடம்பெறவில்லை

புதுடெல்லி: பிஹார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சரிபார்க்கலாம். பெயர் விடுபட்டிருந்தால் வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சேர்க்க கோரிக்கை விடுக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அவர்கள், … Read more

25 வயது இளம் பெண்ணை மடக்கிய 75 வயது ஹீரோ: எல்லையில்லா இன்பத்தை அளிக்கிறார் என கூறும் காதலி

வாஷிங்டன், காதலுக்கு கண் இல்லை. காதலுக்கு ஜாதி, மதம் தடையல்ல என்பார்கள். வயதும் தடையல்ல என அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஜோடி கூறுகிறது. அமெரிக்காவின் சான்டியாகோ பகுதியை சேர்ந்தவர் டயானா மொன்டானோ. 25 வயதான இவர் தன்னை விட 51 வயது அதிகமான அதாவது 76 வயதுடைய எட்கர் என்பவரை காதலித்து வருகிறார். இதுகுறித்து டயானா கூறுகையில், வயது என்பது வெறும் எண் தான். நான் எட்கரை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன். இதனால் எனது குடும்ப … Read more

‘வேர்களைத் தேடி’ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 99 அயலகத் தமிழ் இளைஞர்கள் பண்பாட்டு பயணம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை: ‘வேர்​களைத் தேடி’ திட்​டத்​தின்​கீழ் 14 நாடு​களில் இருந்து தமிழகம் வந்​துள்ள 99 அயலக தமிழ் இளைஞர்​களின் பண்​பாட்டு சுற்​றுப் பயணத்தை சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அயலகத் தமிழ் இளைஞர்​களுக்​கான ‘வேர்​களைத் தேடி’ என்ற கலாச்​சார பரி​மாற்ற சுற்​றுலா திட்​டத்தை சிங்​கப்​பூரில் கடந்த 2023-ல் நடை​பெற்ற தமிழ் கலை, பண்​பாட்டு நிகழ்ச்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார். தமிழ் கலை, பண்​பாடு, கலாச்​சா​ரத்தை அயலக தமிழர்​களிடம் பரி​மாற்​றம் … Read more

செப்.9-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆகும். வாக்குப்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும், அதே நாளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவராக … Read more

இந்தியாவுக்கான 25% வரிவிதிப்பு ஆக.7 அமல்: பாகிஸ்தானுக்கான வரியை 10% குறைத்து ட்ரம்ப் உத்தரவு

வாஷிங்டன்: உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான புதிய வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்திய பொருட்களுக்கான 25 சதவீத வரி விதிப்பு மாற்றமின்றி நீடிக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கான வரியை 10 சதவீதம் குறைத்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அப்போது, ‘‘அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் எந்த அளவுக்கு வரி விதிக்கிறதோ, அதே … Read more

தமிழ்நாடு, புதுச்சேரியின் சில பகுதிகளில் இன்றுமுதல் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் அடுத்த  சில  நாட்கள் மழைக்கு வாய்ப்பு  இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக “தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், … Read more