"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்திற்கு தடை? உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு அரசு, மக்களின் குறைகளை தீர்க்கும் நோக்கில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற பெயரில் சிறப்பு முகாம்களை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இனி பும்ரா டெஸ்ட்டில் விளையாடா மாட்டாரா? பிசிசிஐ முடிவால் வந்த சிக்கல்!

தற்போதுள்ள இந்திய அணியில் மிகவும் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இவரது பங்களிப்பு என்பது இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் பும்ராவால் டெஸ்ட் போன்ற பெரிய தொடரில் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் உள்ளது. அதாவது பும்ராவின் பந்து வீச்சு திறனுக்கு அவரது உடல் ஒத்துழைப்பதில்லை. இதன் காரணமாக அவரால் ஒரு டெஸ்ட் போட்டி விளையாட முடிந்தால், அடுத்த போட்டி விளையாட முடியவில்லை. அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது.  முன்பை போல் பும்ராவால் செயல்பட முடியவில்லை … Read more

Surrender Review: ஆக்ஷனுக்கு தர்ஷன், எமோஷனுக்கு லால்; இந்த க்ரைம் த்ரில்லரிடம் சரண்டர் ஆகிறோமா?

சட்டமன்றத் தேர்தலுக்குச் சில நாள்கள் முன்பு, நடிகர் மன்சூர் அலி கான் தனது துப்பாக்கியை, திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை காவல் நிலையத்தில் சரண்டர் செய்கிறார். அதைக் காவலர் பெரியசாமி (லால்) வாங்கி வைக்கிறார். ஆனால் அது காணாமல் போகிறது. மறுபக்கம், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யும் பொறுப்பை ஐஸ் ஃபேக்ட்ரி நடத்தும் கனகு (சுஜித்) கையிலெடுக்கிறார். ஆனால், அந்தப் பத்து கோடி ரூபாய் பணம், ஒரு விபத்தில் காணாமல் போகிறது. சரண்டர் விமர்சனம் | Surrender Review நான்கு … Read more

செயலிகள் மூலம் சம்பாதிப்பது எப்படி? எந்த மாதிரியான செயலிகளை உருவாக்கினால் சம்பாதிக்கலாம்?

How to Earn Money Through Mobile Apps : மொபைல் செயலிகள் (apps) மூலம் பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. சரியான செயலியை உருவாக்கி, சந்தைப்படுத்தினால் நல்ல வருமானம் ஈட்டலாம். செயலிகள் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி, மற்றும் எந்த மாதிரியான செயலிகளை உருவாக்கலாம் என்பது பற்றிய சில தகவல்கள் இங்கே. செயலிகள் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிகள் விளம்பரங்கள் (In-app Ads) – பயனர்கள் உங்கள் செயலியை இலவசமாகப் பயன்படுத்த வைத்து, அதில் … Read more

பொதுச்செயலாளர் தேர்வுக்கு எதிரான வழக்கு: எடப்பாடிக்கு எதிரான மனு செல்லும் என நீதிமன்றம் அறிவிப்பு…

சென்னை:  அதிமுக பொதுச்செயலாளர் தேர்வானதை எதிர்த்து  எடப்பாடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த மனு செல்லும் என  கூறி உள்ளது.  “விதிப்படி அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்வானார் என தெரிவிக்கவில்லை என கூறியதுடன்,   எடப்பாடிக்கு எதிரான மனு செல்லும் என  சென்னை உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.  இதை எதிர்த்தும், … Read more

ஹோண்டா 125சிசி பைக்குகள்., CB125 ஹார்னெட் Vs SP125 Vs ஷைன்125 ஒப்பீடு

இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் 125சிசி சந்தையில் முதன்மையான தயாரிப்பாளராக உள்ள நிலையில், புதிதாக வந்துள்ள CB125 ஹார்னெட் Vs SP125 Vs ஷைன்125  என மூன்று மாடல்களின் ஒப்பீடு, முக்கிய வித்தியாசங்கள் மற்றும் விலைப் பட்டியலை அறிந்து கொள்ளலாம். ஹோண்டா 125சிசி பைக்குகள் விலைப் பட்டியல் ஷைன் 125 ஆன்-ரோடு விலை ரூ.1.06 லட்சம் முதல் ரூ.1.11 லட்சம் வரையும், எஸ்பி 125 ஆன்-ரோடு விலை ரூ.1.15 லட்சம் முதல் ரூ.1.19 லட்சம் வரையும், இறுதியாக சிபி … Read more

Vitamin D : `வெயிலில் காய்ந்த உப்பில் வைட்டமின் டி இருக்குமா?' – வைட்டமின் டி குறித்த முழு தகவல்கள்

உங்கள் ஆயுள் அதிகரிக்க வேண்டுமென்றால், உங்கள் உடலில் வைட்டமின் டி மிக மிக அவசியம். அதனால்தான், அந்தக் காலத்தில் ‘சூரிய ஒளி புகாத வீட்டுக்குள் வைத்தியர் அடிக்கடி புகுவார்’ என்பார்கள். அதாவது, சூரிய ஒளி நம் மீது படவில்லையென்றால், பல நோய்கள் நமக்கு வரக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்பதே இதற்கு அர்த்தம். ஆனால், ஆரோக்கியத்துக்காக எவ்வளவும் செலவு செய்ய தயங்காத நாம், இலவசமாக கிடைக்கிற சூரிய ஒளியை பெரும்பாலும் பயன்படுத்திக்கொள்வதில்லை. இதற்கு பல குழப்பங்கள், கட்டுக்கதைகள் இருப்பதுவும் ஒரு … Read more

சென்ட்ரல் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அருகே குப்பையால் துர்நாற்றம்: முகம் சுளிக்கும் பயணிகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அழகை கெடுக்கும் வகையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அருகே கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதாக ரயில் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, பல்லவன் சாலை ஆகியவற்றை இணைக்கும் சென்னை மத்திய சதுக்கம் பகுதியானது நாள்தோறும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் இடமாகும். இங்கு வரும் பயணிகளும், பொதுமக்களும் சாலைகளை கடப்பதற்கு மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளை தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சென்ட்ரல் … Read more

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவரை கைது செய்ய அழுத்தம்: முன்னாள் அதிகாரி தகவல்

புதுடெல்லி: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை கைது செய்யச் சொல்லி மேலதிகாரிகள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் எனினும், தான் மறுத்துவிட்டதாகவும் தீவிரவாத தடுப்புப் பிரிவு முன்னாள் விசாரணை அதிகாரி மெஹபூப் முஜாவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை தீவிரவாத தடுப்புப் பிரிவு எப்படி விசாரித்தது, ஏன் அவ்வாறு விசாரித்தது என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ராம் கல்சங்கரா, சந்தீப் … Read more

இந்த மாதத்தில் மட்டும் 15 நாட்கள் லீவ்.. வங்கி விடுமுறை நாட்களின் முழு பட்டியல் தெரிந்துக்கொள்ளுங்கள்

August 2025 Bank Holidays: இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாட்காட்டியின்படி, ஆகஸ்ட் 2025 மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்ளுவோம். மேலும் இந்த விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.