What to watch – Theatre: `உசுரே, Housemates, Meesha, Kingdom' – இந்த வார ரிலீஸ்!
உசுரே (தமிழ்) உசுரே நவீன் டி. கோபால் இயக்கத்தில் டி ஜே அருணாச்சலம், ஜனனி குணசீலன், ராசி, மனோகர், கதிர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘உசுரே’. கிராமத்துக் காதல் கதையான இது இந்த ஆகஸ்ட் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. Housemates (தமிழ்) Housemates டி.ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன், காளி வெங்கட், KPY தீனா, வினோதினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Housemates’. ஜாலியான பேன்டஸி ஹாரர் திரைப்படமான இது இந்த ஆகஸ்ட் 1ம் தேதி … Read more