ராகுல் ட்ராவிட்டின் புதிய ஐபிஎல் அணி! RR அணியில் இருந்து விலகலுக்கு காரணம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வெற்றிகரமான தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தனது உறவை முறித்து கொண்டுள்ளார். இந்த திடீர் விலகல், ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளதுடன், தி வால் என்று அழைக்கப்படும் டிராவிட்டின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது சமூக ஊடக பக்கத்தில், ராகுல் டிராவிட் அணியுடனான தனது பயணத்தை முடித்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக … Read more

Diwali Releases: 'பிரதீப் ரங்கநாதன், துருவ், ஹரிஷ் கல்யாண்' – தீபாவளி ரேஸில் இருக்கும் படங்கள் எவை?

எப்போதுமே பண்டிகை தேதி பட ரிலீஸ் பட்டியலில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸுக்கு இப்போது வரை உச்ச நட்சத்திரங்களின் பட ரிலீஸ்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. Lik படத்தில் 2040-ல் சென்னை ஆனால், பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் சில முக்கியமான திரைப்படங்கள் தீபாவளி ரிலீஸுக்கு இப்போதே தயாராகிவிட்டன. அப்படங்களின் உறுதியான ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துவிட்டனர். அப்படி தீபாவளிக்கு என்னென்ன திரைப்படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்ற லிஸ்டை எடுத்துப் பார்ப்போமா… … Read more

இந்தியாவிடம் மண்டியிட்டார் அமெரிக்க அதிபர்: இந்திய மருந்துகளுக்கு ‘வரி விலக்கு’ அளித்த டொனால்டு டிரம்ப்!

டெல்லி: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50சதவிகிதம் வரியை உயர்த்திய அமெரிக்க அதிபர், இந்திய மருந்துகள் இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்துள்ளார். இந்திய மருந்துபொருட்களின் தேவை அமெரிக்காவுக்கு இன்றியமையாதது என்ற நிலையில், மருந்து பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து, இந்தியாவிடம் மண்டியிட்டுள்ளார். இந்திய மருந்துகளுக்கு உடனடி சுங்க வரியில் இருந்து அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. தனது சுங்க வரி கொள்கைகள் மூலம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதிபர் டிரம்ப், இந்திய மருத்துவத்துறை முன்பு அடிபணிந்து … Read more

August 2025 Top 10 Electric Two Wheelers – 2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் டாப் 10 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

நடப்பு ஆகஸ்ட் 2025 மாதந்திர மின்சார இரு சக்கர வாகன விற்பனையில் 21,344 யூனிட்டுகளுடன் டிவிஎஸ் மோட்டார் முதலிடத்திலும், ஹீரோ மோட்டோகார்ப் விடா மூன்றாவது இடத்தை கைப்பற்றியுள்ள நிலையில், இந்நிறுவனத்தின் மாதந்திர விற்பனையில் முதன்முறையாக 12,000 யூனிட்டுகளை கடந்துள்ளது. குறிப்பாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேட்டக் ஸ்கூடரின் விற்பனை சீனாவின் அரிய வகை காந்தம் பெறுவதில் ஏற்பட்ட சிக்கலால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தாலும் 10,963 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. முன்பாக முன்னணியில் இருந்த ஓலா … Read more

“947 வாக்காளர்கள் ஒரே வீட்டில்…"- காங்கிரஸின் குற்றச்சாட்டும் தேர்தல் ஆணையத்தின் பதிலும்!

Aகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, ஒரே வீட்டில் பல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது, போலி முகவரிகள், மற்றும் இரட்டை வாக்காளர்கள் போன்ற முறைகேடுகள் குறித்து ஆதாரங்களுடன் பேசினார். குறிப்பாக ஒரு ஒரே படுக்கை அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள், மற்றொரு வீட்டில் 46 வாக்காளர்கள், ஒரு மதுபான ஆலை முகவரியில் 68 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஆதாரங்களுடன் தெரிவித்திருந்தார். இது இந்தியா முழுவதும் பல்வேறு … Read more

ஒரே எதிரி திமுக என்பதை மனதில் கொண்டு தேர்தல் பணியாற்றுங்கள்: அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு பழனிசாமி அறிவுறுத்தல்

சென்னை: பாஜக முன்னாள் தலைவர் அண்​ணா​மலையை யாரும் விமர்​சிக்க வேண்​டாம். நமது ஒரே எதிரி திமுக என மனதில் கொண்டு தேர்​தல் பணி​யாற்​றுங்​கள் என அதி​முக மாவட்ட செய​லா​ளர்​களுக்கு பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அறி​வுறுத்​தி​யுள்​ளார். அதி​முக சார்​பில் தமிழகம் முழு​வதும் உள்ள 6 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​குச்​சாவடிகள் அளவில் பாக கிளை நிர்​வாகி​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​களுக்கு இது​வரை எந்த பணி​களை​யும் கட்சி சார்​பில் கொடுக்​கப்​பட​வில்​லை. இந்​நிலை​யில் இந்த பாக கிளை​களை வலுப்​படுத்​து​வது தொடர்​பாக ஆலோ​சிக்க அதி​முக மாவட்ட செய​லா​ளர்​கள் … Read more

மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் துணை முதல்வருடன் அமித் ஷா சந்திப்பு

மும்பை: விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் இரவு மும்பை சென்றார். தெற்கு மும்பையில் உள்ள சகயாத்ரி விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த அவரை துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மாநில பாஜக தலைவர் ரவீந்திர சவாண் உள்ளிட்டோர் நேற்று காலையில் சந்தித்தனர். இதையடுத்து அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை அவரது இல்லத்தில் சந்தித்தார். விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது மும்பை லாக்பாக் பகுதியில் ‘லால்பாக்சா ராஜா’ பந்தலில் … Read more

குறைந்த முதலீடு! 1 லட்சம் லாபம் தரும் அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டம் பலருக்கும் பாதுகாப்பான அதே சமயம் உத்தரவாதமான வருமான ஆதாரமாக உள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

மக்களை சந்திக்கும் விஜய்! முதல் மாவட்டமே இதுவா? குஷியில் தொண்டர்கள்!

சமீபத்தில் மதுரையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நடைபெற்ற கட்சியின் இரண்டாவது பிரம்மாண்ட மாநில மாநாட்டில், “விரைவில் உங்களை சந்திக்கிறேன்” என்று விஜய் உறுதியளித்திருந்தார். 

என்னால் தண்ணீர் பாட்டில் கொடுக்க முடியாது – விஜய் சங்கர் வைத்த குற்றச்சாட்டு!

தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரும், முன்னாள் கேப்டனுமான விஜய் சங்கர், தமிழ்நாடு அணியில் இருந்து விலகி, வரவிருக்கும் உள்ளூர் சீசனில் திரிபுரா அணிக்காக விளையாட உள்ளார். அவரின் இந்த முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அணிக்காக விளையாடி வந்த நிலையில், இந்த திடீர் விலகலுக்கான காரணங்கள் குறித்து நிலவி வந்த மர்மத்திற்கு, தற்போது விஜய் சங்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். Add Zee News as a … Read more