இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் சரக்கு கையாளுதல் புதிய உச்சம் – மத்திய அமைச்சர் சோனோவால்

இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்கள் கடந்த நிதி ஆண்டில், 8,500 லட்சம் டன்களுக்கும் அதிகமான சரக்குகளைக் கையாண்டுள்ளதாகமத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.