தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்2026: மாலை 5 மணி நிலவரம்படி 82.24% வாக்குகள் பதிவு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில்,  மாலை 5மணி  நிலவரப்படி, 82.24%  வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தின்  பதவிக்காலம் மே 10 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து புதிய சட்டமன்றம் அமைவதற்கான  தேர்தல் தேதி மாலை 15ந்தேதி வெளியிடப்பட்டது. அதன்படி இன்று (ஏப்ரல் 23) 234 தொகுதிகளிலும்  வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்குத் தொடங்கி, மாலை 6:00 மணி வரை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.