திமுக ஆட்சியின் கடந்த 4 ஆண்டுகளில் 52 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்: EPFO தரவை சுட்டிக்காட்டி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 4 ஆண்டு களில் சுமார் 52லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும்,  EPFO வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான தகவலின்படி,  2025 பிப்ரவரி மாதத்தில் EPFO-வின் கீழ் நிகர முறையான வேலைவாய்ப்பு உருவாக்கம் நாடு முழுவதும்  4% உயர்ந்து 1.6 மில்லியனாக உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.  பின்னர் கடந்த ஜூலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.