பவுனுக்கு ரூ.86,800 தாண்டிய தங்கம் விலை; புதிய உச்சம்! – இன்றைய தங்கம் விலை நிலவரம்?

தங்கம் | ஆபரணம் இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், பவுனுக்கு ரூ.720-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.10,860 ஆக விற்பனையாகி வருகிறது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.86,880 ஆக விற்பனை ஆகி வருகிறது. இது புதிய உச்சம் ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.161 ஆக உள்ளது. … Read more

கரூர் உயிரிழப்பு சம்பவம்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் எழுப்பும் சந்தேகங்கள்!

கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் நேர்மையாக விசாரணையை மேற்கொள்வதாக தெரியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தவெக பிரச்சார கூட்டத்துக்கு காவல் துறை போதிய பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். பாதுகாப்புக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்தால் அவர்கள் அதை கடைபிடித்து இருக்கவேண்டும். கடைபிடிக்க முடியாத கட்டுப்பாடுகள் இருந்தால், அவர்கள் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கலாம். இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருக்கும். கூட்டத்துக்கு … Read more

‘ஐ லவ் முகமது’ சர்ச்சை தேவையில்லை: மவுலானா ஷகாபுதீன் வலியுறுத்தல் 

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் கான்​பூரில் நடைபெற்ற மிலாது நபி ஊர்வலத்தில் ‘ஐ லவ் முகமது’ என்ற பதாகை எடுத்து செல்லப்பட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து பரேலியில் வன்முறை ஏற்பட்டது. இதுகுறித்து அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷகாபுதீன் ராஸ்வி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பரேலியில் தற்போது அமைதி நிலவுகிறது. அங்கு எந்த தொந்தரவும் இல்லை. பக்தி வெளிப்பாடு தனிப்பட்டதாக இருக்க வேண்டும். தெருக்களில் ஊர்வலமாக சென்று வெளிப்படுத்துவது தேவையற்றது. முகமது … Read more

நவம்பரில் மெருகூட்டப்பட்ட ‘அரட்டை’ செயலி: சோஹோ ஸ்ரீதர் வேம்பு தகவல்

புதுடெல்லி: மெரு​கூட்​டப்​பட்ட மற்​றும் தொழில்​நுட்ப ரீதி​யில் மேம்​படுத்​தப்​பட்ட அரட்டை செயலி வரும் நவம்​பருக்​குள் வெளி​யிட திட்​ட​மிட்​டுள்​ள​தாக சோஹோ கார்ப்​பரேஷனின் தலைமை விஞ்​ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் கூறி​யுள்​ள​தாவது: உண்​மை​யில் நவம்​பர் மாதத்​துக்​குள் ஒரு பெரிய வெளி​யீட்டை நாங்​கள் திட்​ட​மிட்​டுள்​ளோம். அரட்டை செயலி​யில் கூடு​தல் உள்​கட்​டமைப்பு சேர்க்​கப்​பட்​டாலும், சிக்​கல்​கள் எழும்​போது அவற்றை சரிசெய்ய நிறு​வனம் நிரலை புதுப்​பித்து வரு​கிறது. அரட்டை செயலி​யின் பதி​விறக்​கம் ஒரு நாளைக்கு 3,000 லிருந்து 3,50,000 ஆக உயர்ந்​த​தால், மூன்று நாட்​களில் … Read more

ஜனநாயகனுக்கு போட்டியாக களமிறங்கும் பிரபாஸ்! வெளியானது தி ராஜா சாப் ட்ரைலர்!

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில்,  ஹாரர் ஃபேண்டஸி டிராமா – தி ராஜா சாப் டிரெய்லர், கண்களுக்கு அசத்தலான காட்சி விருந்தாக நகைச்சுவை, டிராமா, உணர்வுகளுடன் ரசிகர்களை ஈர்க்கிறது!

இட்லி கடை: “நானும் தனுஷும் மதுரைல ரோட்டு கடையில சாப்பிடுவோம்!" – அருண் விஜய் ஷேரிங்ஸ்

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் `இட்லி கடை’ படம் வருகிற அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். Idli Kadai – Dhanush படம் ரிலீஸையொட்டி நடிகர் அருண் விஜய் விகடனுக்குப் பேட்டி அளித்திருக்கிறார். தனுஷ் குறித்தும் ‘இட்லி கடை’ குறித்தும் பல முக்கியமான விஷயங்களை அவர் பகிர்ந்திருக்கிறார். மதுரை என்றாலே சாப்பாடுதான்! மதுரையில் ஷூட் செய்த சமயத்தில் டயட்டை சீட் … Read more

கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு செந்தில் பாலாஜியின் சதியே காரணம்! ஆதாரம் இருப்பதாக தவெக வழக்கறிஞர் நேரடி குற்றச்சாட்டு

மதுரை: கரூரில் 41 பேர்  உயிரிழப்புக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சதியே காரணம் என செய்தியாளர்களிடம் தெரிவித்த தவெக வழக்கறிஞர் அறிவழகன், அதற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவித்ததுடன்,   “தவெக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது, உயிரிழப்பிற்கு போலீசாரின் தடியடிதான் காரணம் என்றும் நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக வழக்கறிஞர் அறிவழகன், “கரூர் உயிரிழப்புக்கு செந்தில் பாலாஜியின் சதியே காரணம்.. எங்களிடம் வீடியோ ஆதாரம். தவெக தொண்டர்கள் மீது தடியடி … Read more

Upcoming Mahindra SUV’s : விரைவில்., மஹிந்திராவின் மேம்படுத்தப்பட்ட இரண்டு எஸ்யூவிகள் அறிமுகம் | updated mahindra bolero neo, thar facelift launch expected october first week

பண்டிகை காலத்தை முன்னிட்டு மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ மற்றும் தார் ஃபேஸ்லிஃப்ட் என இரண்டு எஸ்யூவிகளும் அக்டோபர் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதால், விரைவில் விற்பனைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்த இரு மாடல்களும் கடந்த பல மாதங்களாகவே சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கூடுதலாக எக்ஸ்யூவி 700 மாடலும் சோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சமாகும். Mahindra பொலிரோ நியோ என்ன எதிர்பார்க்கலாம்., தற்பொழுது சந்தையில் உள்ள பொலிரோ நியோ … Read more

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பு?

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பார்கள். ஆரோக்கியமான நபர் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது? -ராஜா, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி இது சர்க்கரைநோய் குறித்த புரிந்துணர்வு இல்லாமல் கேட்கப்பட்ட கேள்வியாகத் தெரிகிறது. எந்தப் பிரச்னையும் இல்லாத, ஆரோக்கியமான ஒரு நபர், சராசரியாக ஒரு நாளைக்கு 6 முதல் 7 முறை சிறுநீர் கழிப்பது இயல்பு. … Read more

ராமதாஸுடன் சி.வி.சண்முகம் திடீர் சந்திப்பு

விழுப்புரம்: திண்​டிவனத்​தில் உள்ள அதி​முக முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகத்தை தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கடந்த வாரம் சந்​தித்​தார். இந்​நிலை​யில், தைலாபுரத்​துக்கு முன்​னாள் அமைச்​சர் சி.​வி. சண்​முகம் நேற்று சென்​று, பாமக நிறு​வனர் ராம​தாஸிடம், தனது குடும்​பத்​தில் நடை​பெறும் திரு​மணத்​துக்​கான அழைப்​பைக் கொடுத்​தார். பின்​னர் இரு​வரும் சிறிது நேரம் ஆலோ​சனை நடத்​தினர். இதுகுறித்து பாமக தரப்​பில் கேட்​ட​போது, “தமிழகத்​தின் அரசி​யல் கள நில​வரம் குறித்து இரு​வரும் ஆலோ​சனை நடத்​தினர். தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட, தேசிய … Read more