இம்ரான் கான் – நடிகர் ரேகா காதல் கதை.. 40 ஆண்டுகளாக ஒளிந்திருக்கும் மர்மம்.. உண்மை என்ன?

பாலிவுட்டில் “கனவுக்கன்னி” எனப் போற்றப்படும் நடிகை ரேகாவின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் மர்மங்களும் சுவாரஸ்யங்களும் நிறைந்தது. தமிழ் நடிகர் ஜெமினி கணேசன் – புஷ்பவல்லி தம்பதியின் மகளான ரேகா 1980 களில் ஹிந்தி சினிமாவில் பிரபலமாக இருந்தவர். இந்த நிலையில், பல ஆண்டுகளாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் அரசியல்வாதி இம்ரான் கானை ரேகா காதலித்ததாக பரவிய கிசுகிசுக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  Add Zee News as a Preferred Source … Read more

கவிஞர் பூவை செங்குட்டுவன் மறைவு: "நாத்திகர்களும் விரும்பிக்கேட்ட நல்ல பாட்டு" – வைரமுத்து இரங்கல்

கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் வயது (90) மூப்பின் காரணமாக நேற்று (செப்டம்பர் 5) மாலை காலமானார். 1967 முதல் பாடல்கள் எழுதி வந்த இவர், பக்தி பாடல்கள், ஆயிரக்கணக்கான திரைப்படப் பாடல்கள், 4000க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள், 2 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதி இருக்கிறார். பூவை செங்குட்டுவன் இந்நிலையில் அவரது மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பக்கத்தில், “பூவை செங்குட்டுவன் மறைந்துவிட்டார் நல்ல வரிகளுக்கு இழப்பு … Read more

Maruti Victoris vs Grand Vitara: உங்க பட்ஜெட்டுக்கு எந்த கார் பெஸ்ட்?

Maruti Victoris vs Grand Vitara: இந்திய சாலைகளில் மாருதி கார்கள் தற்போது அதிகம் காணப்பட்டு வருகின்றன. மாருதி கார்களை மக்கள் விரும்புவதற்கு முக்கிய காரணம் அதன் பராமரிப்பு மிகக் குறைவு, மேலும் இந்த கார்கள் அதிக மைலேஜ் தருகிறது. இந்நிலையில் நீங்களும் ஒரு மாருதி காரை வாங்க திட்டமிட்டிருந்து எந்த காரை வாங்குவது சிறந்தது என்று குழப்பமாக இருந்தால், கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் இன்று இரண்டு சக்திவாய்ந்த மாருதி கார்களைப் பற்றி காணப் போகிறோம். இந்த … Read more

கூட்டணியைக் கையாள நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை! டிடிவி தினகரன் நேரடி குற்றச்சாட்டு

மதுரை: கூட்டணியைக் கையாள  பாஜக மாநில  தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரடி குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். அதிமுக பாஜக கூட்டணிக்காக, மாநலி தலைவராக இருந்த அண்ணாமலை நீக்கப்பட்டு, முன்னாள் அதிமுக அமைச்சராக இருந்து பாஜகவுக்கு தாவிய நயினார் நாகேந்திரனை பாஜக தலைமை கட்சி தலைவராக நியமனம் செய்தது. இதையடுத்து அண்ணாமலை கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு உள்ளார். நயினார் நாகேந்திரன் தலைமையில் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவானது. ஆனால், … Read more

Toyota GST price reduction – ஜிஎஸ்டி 2.0 பலன்கள்., ரூ.3.49 லட்சம் வரை விலை குறையும் டொயோட்டா கார்கள்

டொயோட்டா இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஃபார்ச்சூனர், இன்னோவா என அனைத்து மாடல்களும் ரூ.48,700 முதல் அதிகபட்சமாக ரூ.3.49 லட்சம் வரை ஜிஎஸ்டி குறைப்பின் காரணமாக சலுகைகள் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. ஜிஎஸ்டி 2.0 எதிரொலியால் இந்திய ஆட்டோமொபைல் உலகில் மிகப்பெரும் விலை குறைப்பு சாத்தியப்படுத்தி வருகின்றது. குறிப்பாக சிறிய கார்களுக்கு 18 % மற்றவைக்கு 40 % வரி பிரிவு உள்ளதால் கிளான்ஸா, டைசோர் கார்களுக்கு 18 % மற்ற டொயோட்டா … Read more

டெஸ்லாவின் புதிய ஊதிய திட்டம்: உலகின் முதல் டிரில்லியனராக மாறும் எலான் மஸ்க்!

Elon Musk World First Trillionaire: உலகின் முதல் டிரில்லியனராவதற்கான பாதையில் எலான் மஸ்க் நடக்கிறாரா? டெஸ்லாவின் புதிய ஊதிய திட்டம் அவரை சாதனைச் சிகரத்திற்கு அழைத்துச் செல்லுமா?

’’உணவு கொடுக்கப் போறப்போ சின்னப் பசங்கள கூட்டிட்டுப் போவோம்; ஏன்னா…’’ – இது மதுரை மனிதாபிமானம்!

இவ்வுலகில் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது ‘பசி’. சில மனிதர்களுக்கு உணவு என்பது பல நாள், பல நேரம் எட்டாக்கனியாகவே இருக்கிறது. நம் நாடு உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக, அடுத்த நிதியாண்டில் உருமாற உள்ளது. ஆனால், 2024-ல் வெளியான Global health index-ன் தரவுகள்படி, ஊட்டச்சத்துக் குறைந்த உணவுகளை சாப்பிடும் மக்கள் உள்ள 127 நாடுகளில் இந்தியா 105-வது இடத்தில் உள்ளது. அரசாங்கம் கவனிக்க மறந்த மக்களின் பசியை, பெரும் பொருட்டாக மதித்து அடுத்தவர்களின் உணவுத் தேவையை … Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நாளை கனமழை: 12-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் திருவண்ணாமலை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை (செப்.7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை, வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, … Read more

ஜிஎஸ்டி வரி குறைப்பு இந்திய பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றும்: அஸ்வினி வைஷ்ணவ்

புதுடெல்லி: வரும் நவராத்திரி முதல் அமலுக்கு வர உள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பு, இந்திய பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “2014-க்கு முன்பு, வரி விதிப்பு முறை மிகவும் சிக்கலானதாக இருந்தது. பல நிலைகளில் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி அதை எளிதாக்கியது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தம், மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும். தினசரி பயன்பாட்டில் உள்ள அனைத்துப் … Read more

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொண்ட நாடுகளுக்கு வரி விலக்கு: உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து

வாஷிங்டன்: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகளுக்கு சில வரி விலக்குகளை அளிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார். உலகளவில் அமெரிக்காவின் வர்த்தக கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில், பல்வேறு நாடுகள் மீது அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த சில மாதங்களாக கடுமையான வரிகளை விதித்து வருகிறார். இந்த நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகளுக்கு சில வரி விலக்குகளை அளிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார். பிரிவு … Read more